தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு பற்றின அறிக்கை வெளியீடு !!!
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன என கல்வி அமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளார் .சென்னை: தமிழகத்தில் 2024 -25ம் கல்வியாண்டில் 1 முதல் 12ம் வகுப்புகளுக்கு வரும் ஜூன் 6ம் அன்று பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், இந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் முடிந்தன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதன்