எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி 16 வயது பள்ளி மாணவி சாதனை...
8,849 மீட்டர் உயர எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி காம்யா கார்த்திகேயன் என்ற 12ஆம் வகுப்பு மாணவி தனது 16 வயதில் சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.மும்பை நேவி சில்ட்ரன் பள்ளியில் 12ஆம் படிக்கும் 16 வயதான காம்யாவும், அவரது தந்தை கார்த்திகேயனும் கடந்த மாதம் ஏப்ரல் 3ஆம் தேதி எவரெஸ்ட் சிகரத்தை நோக்கி பயணத்தை தொடங்கி, மே 20ஆம் தேதி 8,849 மீட்டர் உயரத்தை வெற்றிகரமாக ஏறி சாதனை படைத்துள்ளனர். இதன்மூலம்