Trending Updates

தமிழ்நாடு மின்சார வாரியம் புதிய திட்டம்... வாட்ஸ் ஆப் மூலமாக கரண்ட் பில் ....

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமாக மின்சார வாரியம் செயல்பட்டு வருகிறது. இதன்கீழ் Tangedco எனப்படும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோகம் கழகம், Tangedco  எனப்படும் தமிழ்நாடு தொடரமைப்பு கழகம் ஆகியவை துணை நிறுவனங்களாக செயல்பட்டு வருகின்றன. நிலக்கரியை ஆதாரமாக கொண்டு செயல்படும் அனல் மின் நிலையங்கள் தான் மின் உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கிறது.தமிழ்நாடு மின்சார வாரியத்தின் செயல்பாடுஇதுதவிர மரபுசாரா எரிசக்தி மூலமும் மின் உற்பத்திக்கான வேலைகள் நடந்து வருகின்றன.

Read More

மின் தடையில்லாத மாநிலமாகத் திகழ்கிறது தமிழ்நாடு !!! தமிழக அரசு பெருமிதம்

மின்துறையின் பல்வேறு திட்டங்களால் , மின் தடையில்லாத மாநிலமாகத்  தமிழகம் திகழ்கிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.திமுக ஆட்சியில் மின்சாரத் துறையில் கடந்த மூன்று ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள், நிகழ்த்திய சாதனைகள் குறித்து துறை சார்பில் விரிவான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் 32,595 மெகாவாட்டாக இருந்த மொத்த மின் நிறுவு திறன், தற்போது 36,671 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. 17,785 கி.மீ உயர்

Read More

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு மாணவர்கள் மகிழ்ச்சி!!

தமிழகத்தில் 2024 -25ம் கல்வியாண்டில் 1 முதல் 12ம் வகுப்புகளுக்கு வரும் ஜூன் 6ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்த நிலையில், தற்போது ஜூன் 10ம் தேதி திறக்கப்படும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர்  அறிவித்துள்ளார். தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், இந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் முடிந்தன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதன் முடிவுகள் வெளியிடப்பட்டன. பள்ளிக்

Read More

அகத்திக்கீரையில் உள்ள நன்மைகளை பற்றி உங்களுக்கு தெரியுமா?

அகம் + தீ + கீரை.. அகத்திக்கீரையில் அத்தனையும் நன்மை! அதுமட்டும் அல்லாது  இரும்புச்சத்தையும் அள்ளி தரும் பெஸ்ட் என்ற சிறப்பு  அகத்திக்கீரைக்கு மட்டுமே உண்டு.கீரைகள் என்றாலே அனைத்துமே சத்துக்கள் நிறைந்ததுதான் என்றாலும், அகத்திக்கீரைகள் சற்று அதிக நன்மைகளையே தருகிறது என்று சொல்லலாம். இதற்கு என்ன காரணம் தெரியுமா?50-க்கும் மேற்பட்ட உயிர்ச்சத்துகள் உள்ள கீரைதான் இந்த அகத்திக்கீரை.. 100 கிராம் கீரையில், 90000 உயிர்சத்தான வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றன.. அதாவது, 10

Read More

முதலமைச்சர் காப்பீட்டு திட்ட கார்டு அப்பளை பண்ணிட்டிங்களா ?

காப்பீடு திட்டம் பற்றி  அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.காப்பீட்டு திட்ட கார்டு வாங்க அருகில் இருக்கும் GH க்கு முதலில் போங்க..அங்க காப்பீடு திட்ட கார்டு கேட்டு வாங்கணும் . ஒரு அப்ளிகேஷன் தருவாங்க. வாங்கி பூர்த்தி செயது  அதை VAO கிட்ட போய் கொடுத்து பரிந்துறை எழுதி வாங்கிக்கோங்க... (குடும்பத்துல இருக்குற எல்லோரோட ஆதார் நகல்  எடுத்து செல்லவும்.) பின் VAO எழுதி சீல் போட்டு தரும் அப்ளிகேஷன்

Read More

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள் என்னென்ன ...,

நிலத்திற்கு “பட்டா” என்ற வருவாய் துறை ஆவணம் தவிர அதனுடன் கீழ்க்கண்ட நான்கு ஆவணங்கள் மிக முக்கியமானவை .அவை பட்டாவை உறுதி செய்யவும், வேறு ஏதாவது வில்லங்கங்கள் இருக்கிறதா என்று பரிசோதித்து நிலங்களை வாங்குவதற்கும் மிகவும் உதவியாக இருக்கும், மேற்படி நான்கு ஆவணங்களை பற்றியும் சரியான புரிதல் இன்று வரை பொதுமக்களுக்கு இல்லை, என்பதே உண்மை! அதனை இந்த கட்டுரை தீர்க்கும் என நினைக்கிறன்.1. சிட்டா:“சிட்டா” என்பது கிராம நிர்வாக

Read More

ஒரு மரம் சுமார் 50 ஆண்டுகள் வெட்டப்படாமல் இருந்தால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

இயற்கையாய் பாதுகாப்பது நமது தலையாய கடமை மரங்கள் வெட்டப்படாமல் இருந்தால் அதனால்  ஏற்படும் நமைகளை பற்றி இங்கு பார்ப்போம் .ஒரு மரம் சுமார் 50 ஆண்டுகள் வெட்டப்படாமல் இருந்தால், அதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? ஒரு மரம் நாட்டுக்குச் செய்யும் சேவை மதிப்பு சுமார் 30 லட்சமாகும். பத்து ஏர்கண்டிசனர்கள் 24 மணிநேரம் ஓடுவதால் ஏற்படும் குளிர்ச்சியை ஒருமரம் தனி நிழல் மூலம் தருகின்றது. சுமார் 20 பேருக்குத் தேவையான

Read More

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கியது !!!

இந்தியாவில் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாதங்கள் தென்மேற்கு பருவமழை காலமாகும். இதேபோல், அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலம் வடகிழக்குப் பருவ மழை காலமாகும். தென்மாவட்டங்களில் கோடை வெயில் குறைந்து, தென்மேற்கு பருவமழைக்கான சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால், வடமாவட்டங்களில் இன்னும் கோடை வெயிலின் தாக்கம் குறையவில்லை.இந்த சூழ்நிலையில் இன்று முதல்  கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கியதாக வானிலை மையம் கூறியுள்ளது.இதனால் கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமானது

Read More