மியூச்சுவல் ஃபண்ட் அக்கவுண்டு முடக்கப்பட்டுள்ளதா..? இதோ புதிய வழிமுறை !!
சில குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் பொருந்தாத முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்ட் தங்களுடைய KYC அப்டேட் செய்வதற்கான கடைசி தேதி ஏப்ரல் 1, 2014 என வழங்கப்பட்டிருந்தது. பல எண்ணிக்கையிலான மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு அக்கவுண்டுகளுக்கு re-KYC என குறிப்பிடப்பட்டிருந்தது. அவ்வாறு செய்ய தவறும் மியூச்சுவல் ஃபண்ட் அக்கவுண்டுகள் முடக்கப்படும் என்று சொல்லப்பட்டிருந்தது.அதிகாரப்பூர்வமாக செல்லுபடியாகும் ஆவணங்களின் பட்டியலில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாகவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு முன்பு பேங்க் ஸ்டேட்மெண்ட் மற்றும்