Trending Updates

வட மாநிலங்களை போல தமிழகத்திலும் டீசலுக்கு மாற்றாக CNG & LNG பேருந்துகள்

இயற்கையை  பாதுகாக்கும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் டீசலுக்கு மாற்றாக மின்சார பேருந்துகள், சிஎன்ஜி (சுருக்கப்பட்ட இயற்கை எரிவாயு) மற்றும் எல்என்ஜியில் (திரவ நிலை இயற்கை எரிவாயு) இயங்கும் பேருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. டெல்லி உள்ளிட்ட இடங்களில் சிஎன்ஜி பயன்பாடு பரவலாகிவிட்ட நிலையில் தமிழ்நாட்டில் தற்போதுதான் பயன்பாடு தொடங்கியுள்ளது.இவைகள் ஏற்கனவே தமிழ்நாட்டில் ஆட்டோ, கார் போன்ற வாகனங்களில் சிஎன்ஜி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில்

Read More

பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ1000 ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழகத்தில் பள்ளி பயிலும் மாணவர்களுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.பள்ளிக் கல்வித்துறையில் ஐம்பெரும் விழா இன்று முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. அதில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.அரசு பள்ளிகளில்  6 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் உயர் கல்விக்கு செல்லும் போது ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் அவர்களது வங்கிக்

Read More

கருணை மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு நீட் மறு தேர்வு ...

2024 ல் நடந்த நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடியால் பல விவாதங்கள் எழுந்த சூழ்நிலையில் நீட் தேர்வில் கருணை மதிப்பெண் பெற்ற 1563 பேருக்கும்  மறுதேர்வு நடத்த முடிவு செய்துள்ளதாக தேசிய தேர்வு முகமை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.பொதுவாக இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில், ஒரே மையத்தில் தேர்வெழுதிய மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்ததும், கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, மாணவர்கள் உள்ளிட்டோர் தாக்கல்

Read More

இந்திய ராணுவ வீரர்களின் சம்பளம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

நாம் தெரிந்திருக்க வேண்டியவைகளில் ஓன்று இந்திய ராணுவத்தின் சம்பளம். இந்திய ராணுவத்தில் பல்வேறு நிலைகள் இருந்தாலும், அவர்களின் பதவி மற்றும் சம்பளம் குறித்து நிறைய பேருக்கு குழப்பங்கள் இருக்கலாம். இந்நிலையில், யாருக்கு என்ன பொறுப்பு, அவர்களுக்கு என்ன சம்பளம் என்பதை பார்க்கலாம்.ராணுவத்தில் என்னென்ன பதவிகள் இருக்கிறது ?இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் பதவியை பெறும் ஒருவர், 2 ஆண்டுகள் சேவையை முடித்தபின் கேப்டன் பதவி உயர்வு பெறுவார். கேப்டன் பதவியில் 2

Read More

எம்.பி.க்களின் மாதச் சம்பளம் எவ்வளவு தெரியுமா? அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் என்னென்ன தெரியுமா?.

2024 ம் ஆண்டு நடந்து முடிந்த தேர்தலில்,பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றிய நிலையில், இந்தியா கூட்டணி 232 இடங்களை கைப்பற்றி எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது. புதிய எம்.பி.க்கள் பதவியேற்க தயாராக உள்ள நிலையில், அவர்களது சம்பளம் மற்றும் சலுகைகளை பற்றி சற்று விரிவாகப் பார்க்கலாம். எம்.பி.ஒருவருக்கு மாதத்திற்கு ரூ.1 லட்சம் அடிப்படை சம்பளம் வழங்கப்படுகிறது. அத்துடன், அலவன்சாக மாதந்தோறும் ரூ.70,000 வழங்கப்படுவதோடு, அலுவலகங்களை பராமரித்தல் உள்ளிட்டவற்றுக்கு ரூ.60,000

Read More

மத்திய அரசின் அசத்தல் திட்டம் !! ஆண்டுக்கு ஐந்து லட்சம் மருத்துவ காப்பீடு !!!

மத்திய அரசின் திட்டமான ஆயுஷ்மான் அட்டை வைத்திருக்கும் தகுதியுள்ள ஒவ்வொரு குடும்பமும் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சையின் பலனைப் பெறுவார்கள். இந்தத் திட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கு, நாட்டில் அடையாளம் காணப்பட்ட அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் குறிப்பிட்ட அமௌன்ட்க்கு இலவச சிகிச்சை வசதி கிடைக்கும்.இதனை பதிவிறக்கம் செய்ய வீட்டில் இருந்தே உங்கள் மொபைல் நீங்களே ஆயுஷ்மான் கார்டை பெற்றுக் கொள்ளலாம். மத்திய மற்றும் மாநில அரசின்

Read More

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை !! வானிலை மையம் அறிவிப்பு ..

தமிழகத்தில் மீண்டும் கோடை மழை 12.06.2024 முதல் 16.06.2024 வரை  ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை அறிவிப்பு .அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு :இன்று (12.06.2024) முதல் 14.06.2024 வரை அடுத்த மூன்று  தினங்களுக்கு, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில், அதிகபட்ச வெப்ப நிலை 2° – 3°

Read More

கிரெடிட் கார்டு வாங்க இன்கம் ப்ரூப் தேவை இல்லை ...

பொதுவாக கிரெடிட் கார்டு விண்ணப்பங்களை மதிப்பீடு செய்யும் பொழுது ஒரு தனிநபரின் வருமான நிலைப்பாட்டை உறுதி செய்ய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வழக்கமாக அவருடைய மாத வருமானத்தை கருத்தில் கொள்வது ஒரு தகுதி வரம்பாக அமைத்துள்ளது .பல நேரங்களில்  ஃப்ரீலான்சர்கள், மாணவர்கள், வீட்டிலிருந்து வேலை செய்பவர்கள் அல்லது ஓய்வு பெற்றவர்களுக்கு இந்த தகுதி வரம்பு தொல்லை கொடுக்கக் கூடியதாக அமையலாம். இந்த ஒரு தகுதி வரம்பு காரணமாக பலரால்

Read More