Trending Updates

2024-25 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முக்கிய திட்டங்களின் முழு பட்டியல் விவரம் ...

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி 1, 2024 அன்று தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் பல திட்டங்களை அறிவித்தார். தற்போது, அதில் சில மாற்றங்களை அறிவித்துள்ளார். எனவே, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களையும், அதில் என்னென்ன  மாற்றங்கள் என்பதை பற்றி  பார்க்கலாம்.2047க்குள் விக்சித் பாரத்2047ஆம் ஆண்டுக்குள் விக்சித் பாரத் என்ற இலக்கை அடைய அரசு செயல்பட்டு வருகிறது. விக்சித் பாரத் என்பது, பொருளாதாரம், சுற்றுச்சூழல், நிர்வாகம் மற்றும் சமூக முன்னேற்றம்

Read More

2024ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் எப்போது? என்னென்ன எதிர்ப்பார்ப்புகள்?

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 3ஆவது முறையாக பொறுப்பேற்றுள்ள நிலையில், நடப்பு நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் ஜூலை 22ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளது .2024 ஆம் ஆண்டு பிரதமர் மோடியின் அமைச்சரவையில், நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். மக்களவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில் அவர் கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்நிலையில், இந்த நிதி ஆண்டுக்கான

Read More

ரூ.78 கோடி மதிப்பீட்டில் விவசாயிகளுக்கு குருவை சாகுபடி தொகுப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!

தமிழ்நாட்டில் உள்ள டெல்டா விவசாயிகளை காக்கும் வண்ணமாக , 78 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குறுவை சாகுபடி தொகுப்பு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மேலும் தமிழ்நாட்டின் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேட்டூர் அணையில் போதிய நீர் இல்லாததால், சாகுபடிக்காக கடந்த 12ஆம் தேதி தண்ணீரை திறந்துவிட முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார். எனினும், விவசாயிகளை காக்கும் விதமாக குறுவை சாகுபடி தொகுப்பை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும் அமைச்சர்

Read More

வங்கிக் கணக்கில் தவணை பணம் வரவில்லை என்றால் புகார் செய்வது எப்படி?

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலுக்கு பின் முதலில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தின் 17-வது தவணைக்கு கடந்த ஜூன் 10-ஆம் தேதி ப ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கிடையில் பிஎம் கிசான் திட்டத்தின் தவணைப் பணம் நிறைய பேருக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்குப் பொருளாதார ரீதியாக உதவும் வகையில்,தற்போது ஆண்டுதோறும் ரூ.6,000

Read More

குர்பானி கொடுக்கும் வழிமுறைகள் என்னென்ன என்று சற்று காணலாம் ..

இந்த ஆண்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகின்ற ஜூன் 17 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த பக்ரித் பண்டிகைக்கு ஆடு, மாடு, ஒட்டகம் என இஸ்லாமியர்கள் அவர் அவர்கள் வசதிக்கேற்ப பலியிட்டு பக்ரித்தை கொண்டாடுவார்கள். இந்த குர்பானி வழிமுறைகள் பற்றியும் அவற்றை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும் என்பதை பற்றியும் விளக்குகிறார் ஹஜ்ரத் நிஜாமுதீன்.குர்பானி முறையை பற்றி அவர் கூறியதாவது, இப்ராஹீம் ஒரு நாள் தூங்கி

Read More

மீன்பிடி தடைக்காலம் முடிந்து புது யாகம் செய்து கடலுக்குள் சென்ற மீனவர்கள்...

புதுச்சேரியில் வங்கக் கடலில் 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் முடிந்து மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். தடைக்காலம் முடிந்து, புதுச்சேரி துறைமுகத்தில் இருந்து புறப்படும் முன்பாக மீன்வளம் பெருக வேண்டும் மக்கள் வளமோடு வாழ வேண்டும் மீனவர்களின் நலம் வாழ்வாதாரம் பெருக வேண்டும் என சிறப்பு யாகம் வளர்த்து பின்னர் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர்..இதில் திரளான விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் மீனவ பஞ்சாயத்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து

Read More

முக்கிய அறிவிப்பு !! பள்ளிகளிலே ஆதார் திருத்தத்திற்கான சிறப்பு முகாம் ..

பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு\" திட்டத்தின் கீழ் மாணாக்கர்கள் தாங்கள் பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு மற்றும் திருத்தங்களை மேற்கொள்ளலாம் . குழந்தைகளுக்கு ஆதார் பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது . குழந்தைகளுக்கு ஆதார் பதிவு செய்யாமல் இருந்தாலோ, பதிவு செய்த ஆதாரில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றாலும் ஆதார் மையங்களை நாடிச் செல்ல வேண்டிய தேவை இருந்தது

Read More

நீட் தேர்வே ஒரு மோசடிதான் என்று அனல் பறக்க பேசிய முதல்வர் ஸ்டாலின் ...

 நீட் தேர்வே ஒரு மோசடியான விஷயம்தான்; அதற்கு நாம் ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தொடர்ந்து பேசிய அவர் , தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்த அடுத்த கணமே, நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த போதிலும், நீட் தேர்வை தமிழக அரசு ரத்து செய்யவில்லை. இதனை

Read More