தானியங்களில் உபரி உற்பத்தியில் மாற்றம் எவ்வாறு நிகழ்கிறது?
இந்தியாவில் தற்போது வீட்டு உபயோகத்திற்கான தானியங்களின் தேவை குறைந்து வருகிறது.மேலும் இந்தியாவின் தானியங்களின் உற்பத்தி கடந்த இரண்டு சதாப்தங்களில் 1.5 மடங்கு அதிகரித்துள்ளது என்று வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் அதில் அதிகரித்து வரும் பங்கு நேரடியாக மனித நுகர்வுக்கு அல்ல. மாறாக பதப்படுத்தப்பட்ட வடிவத்தில் (ரொட்டி, பிஸ்கட், கேக்குகள், நூடுல்ஸ், வெர்மிசெல்லி, ஃப்ளேக்ஸ், பீட்சா பேஸ் போன்றவை) அல்லது கால்நடைத் தீவனம், மாவுச்சத்து, குடிப்பதற்கு ஏற்ற மது மற்றும்