AI படிப்புக்கு அதிகரிக்கும் மவுசு.. ஏன் தெரியுமா?
உலக அளவில் மாணவர்கள் விரும்பி படிக்கும் முதன்மை படிப்பாக ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு படிப்பு (Artificial Intelligence) இருப்பதாக மெட்ராஸ் ஐஐடி இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார். இது குறித்து நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ஐஐடி இயக்குநர் காமகோடி, நன்கொடையாளர்கள் மூலம் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.513 கோடி நிதி கிடைத்திருப்பதாக தெரிவித்தார்.’AI’ டா ’நெருப்புடா’ என்பது போல உலக அளவில் மாணவர்கள் விரும்பி படிக்கும் நம்பர் ஒன் படிப்பாக