Job News

இந்திய விமானப்படையில் இசை கலைஞர்களுக்கான வேலை வாய்ப்பு !!

இந்திய விமானப்படை வேலை வாய்ப்பினை பற்றி தென்காசி மாவட்ட கமல் கிஷோர் வெளியிட்டுள்ள செய்தி :இந்திய விமானப்படை சார்பில் பெங்களூரில் அமைந்துள்ள 7வது விமானப்படை தேர்வு மையத்தில் அக்னிவீர்வாயு இசைக்கலைஞர் பணியிடத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் 03.07.2024 முதல் 12.07.2024 வரை நடைபெற இருக்கிறது. இதில் 10ஆம்வகுப்புதேர்ச்சி பெற்று மற்றும் இசைக்கருவிகளில் வாசிக்க தேர்ச்சி பெற்ற ஆர்வலர்கள் https://agnipathvayu.cdac.in/ என்ற இணையதளத்தில் 22.05.2024 முதல் 05.06.2024 வரை விண்ணப்பிக்கலாம்.தேர்வு நடைமுறை மற்றும் பிற விவரங்களுக்கு https://agnipathvayu.cdac.in/ என்ற

Read More

மாதம் 70,000 வரை சம்பளம்!! வியக்க வைக்கும் வேலை!! உங்களுக்கு எழுத படிக்க தெரிந்தால் போதும்....

புதுக்கோட்டை மாவட்ட நீதித் துறையில்  நகல் பரிசோதகர், முதுகலை கட்டளை நிறைவேற்றுணர், கட்டளை பணியாளர், மற்றும் ஒளிப்பட நகல் எடுப்பவர் ஆகிய பதவிகளுக்கான நேரடி தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு இணையதளம் வாயிலாக மட்டுமே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க முடியும்.பார்வையற்றவர்கள் மற்றும் பார்வை திறன் குறைபாடு உடையவர்கள் மேற்கூறிய பதவிகளுக்கு விண்ணப்பிக்க முடியாது.இந்த பரிசோதனைக்கான காலி பணி இடங்களின் எண்ணிக்கை 5 ஆகும் . இதற்கான சம்பளம் ரூபாய்

Read More

திருச்சி வாழை ஆராய்ச்சி நிறுவன வேலை வாய்ப்பு; டிகிரி தகுதி; உடனே விண்ணப்பிங்க!

தமிழகத்தில், திருச்சியில் அமைந்துள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் (ICAR NRCB) டிகிரி படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை திட்ட உதவியாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 22.05.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.Junior Project Assistantகாலியிடங்களின் எண்ணிக்கை: 1கல்வித் தகுதி: B.Sc Agriculture or any plant science degree படித்திருக்க வேண்டும்.வயது தகுதி: 21 வயது முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய

Read More

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை துவக்கம்..

அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், அரசு உதவி பெறும் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 2024ஆம் ஆண்டு பயிற்சியில் சேர்ந்திட இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக பத்தாம் வகுப்பு / எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 10.05.2024 முதல் 07.06.2024 முடிய விண்ணப்பங்கள் பதிவு செய்ய அறிவிக்கப்பட்டுள்ளது. மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் இணையதள கலந்தாய்விற்கான தரவரிசைப்பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசி

Read More

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு !!!டிகிரி முடிச்சா போதும்!!

டி.என்.பி.எஸ்.சி தேர்வு மூலம் மொத்தம் 118 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.காலி பணியிடங்கள் மற்றும் பதவிகள் :கல்லூரி உடற்கல்வி மற்றும் விளையாட்டு இயக்குனர், மேலாளர், உதவி மேலாளர், துணை மேலாளர், உதவி பொது மேலாளர், தமிழ் நிருபர், ஆங்கில நிருபர், கணக்கு அலுவலர், உதவி இயக்குனர், முதுநிலை அலுவலர், வேளாண் உதவி அலுவலர், நிதியாளர், என 20 வகையில் கீழ் 118 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.வயதுவரம்பு:ஒவ்வொரு வேலை வாய்ப்பிற்கும் வயதுவரம்புகள் வேறுபடும்.

Read More

10-ம் வகுப்பு முதல் டிகிரி வரை... ரயில்வேயில் 4,660 காலியிடங்கள்... இன்றே கடைசி நாள் !

நீங்கள் உங்கள் டிகிரியை முடித்து 20 வயதை பூர்த்தி செய்து விட்டீர்களா அல்லது பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வி தகுதியுடன் 18 வயதை பூர்த்தி செய்து விட்டீர்களா. அப்போ இந்த அறிவிப்பு உங்களுக்கு தான். இந்திய ரயில்வே வாரியம் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முழுவதும் தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள்.பணியிடங்கள்:இந்திய ரயில்வேயில் வேலை பெற நல்ல வாய்ப்பை இந்திய ரயில்வே வாரியம் வழங்கியுள்ளது. ரயில்வே பாதுகாப்பு படை மற்றும்

Read More

விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் உள்ள அரசு வேலைகள்!!!

 Navodaya Vidyalaya Samiti (NVS) Recruitment 2024✅பணி: 1377 Non Teaching✅கல்வி தகுதி: 10th, 12th, ITI, Any Degree✅கடைசி தேதி: 14/05/2024Full Details notification | Application Form👇🏻🔗 https://newgovtjob.xyz/nvs-recruitment-2024-apply-non-teaching-posts-2/--------------------------🔥  Railway Protection Force (RPF) Recruitment 2024✅பணி: 4660, Sub Inspector, Constable✅கல்வி தகுதி: 10th, Any Degree✅கடைசி தேதி: 14/05/2024Full Details notification | Application Form👇🏻🔗  https://newgovtjob.xyz/rpf-recruitment-2024-apply-sub-inspector-post-2/--------------------------🔥  எழுத்து தேர்வின்றி தேர்ந்தெடுக்கும் மத்திய DSSB

Read More

10, 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் கவனத்திற்கு..

10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டது. அனைவரும் உயர்கல்வியில் என்ன படிக்கலாம்? என்ன படித்தால் உடனடியாக வேலை கிடைக்கும்? என்ன படித்தால் அரசு வேலை பெற முடியும் போன்ற பல கேள்விகள் மனதில் ஓடிக் கொண்டிருக்கும்.அப்படிப் படித்து முடித்தவுடன் வேலைவாய்ப்பு தரக்கூடியது தான் நர்சிங் படிப்பு. இதை 12ஆம் வகுப்பு படித்தவர்கள் பட்டப்படிப்பாகவும், 10ஆம் வகுப்பு படித்தவர்கள் டிப்ளமோ படிப்பாகவும் படிக்க முடியும். நர்சிங் படித்தவர்கள்

Read More