Job News

வேளாண் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு இதில் நான்கு மாணவிகள் சாதனை ..

2024 ஆம் ஆண்டு வேளாண் படிப்புகளுக்கான  மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதில் 4 மாணவிகள்  200க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளனர். தமிழகத்தில் இளநிலை வேளாண்மை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. வேளாண்மை பல்கலைக்கழக கலந்தாய்வு மூலம் இளநிலை வேளாண்மை, இளநிலை தோட்டக்கலை, இளநிலை வனவியல், இளநிலை பட்டுவளர்ப்பு, இளநிலை உணவு,

Read More

தமிழக அரசின் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகள் அறிவிப்பு !!!

தமிழக அரசின் தட்டச்சு மற்றும் சுக்கெழுத்து தேர்வானது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ் மற்றும் ஆங்கிலத் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து போன்ற தொழில்நுட்ப தேர்வுகளுக்கான விரிவான அட்டவணையை உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 10-ம் தேதி முதல் தேர்வு நடைபெறும் எனவும்  அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் (DOTE)வெளியிட்டுள்ள அறிவிப்பில், சுருக்கெழுத்து தமிழ் அதிவேகப் பிரிவில் (Shorthand Tamil high speed)  சேர்ந்துள்ள மாணவர்களுக்கு  ஆகஸ்ட் 10ம் தேதி தேர்வு நடைபெறும்

Read More

PMEGP திட்டம் : தொழில் தொடங்க ₹50 லட்சம் வரை கடனுதவி கன்பார்ம் ...

PMEGP திட்டத்தில்  விண்ணப்பம் செய்யக்கூடிய பெரும்பாலான நபர்களுடைய விண்ணப்பங்கள்  நிராகரிக்கப்படுகிறது. மத்திய அரசின் கடனுதவி திட்டங்களிலேயே PMEGP திட்டத்துல விண்ணப்பம் செய்யக்கூடிய விண்ணப்பங்கள் தான் அதிகமாக  நிராகரிக்கப்படுகிறது.சரியான ஆவணங்கள், தொழில் செய்வதற்கான திட்டம், விலை புள்ளி எல்லாமே சரியா இருந்தாலும் ஏன் உங்களுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது. எப்படி சரியான முறையில் விண்ணப்பம் செய்வது என்பதை  பற்றி இந்த தொகுப்பில் முழுமையாக பார்க்கலாம்.பொதுவாக தொழில் தொடங்கணும்னு ஆர்வத்தோடு இருக்கக்கூடிய தொழில் முனைவோர்கள்

Read More

அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான செய்தி !!!

தற்போது வெளிவந்துள்ள முக்கிய செய்தி ; 2016-ஆம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை தமிழ்நாடு அரசு உயர்த்தியுள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், 2016 ஆம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 1.1.2024 முதல் 9 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் மாநில அரசு ஊழியருக்கான அகவிலைப்படி வீதம், அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலை

Read More

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கல்லூரியில் முதல்வர் வேலை...

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் உறுப்புக் கல்லூரிகளாக 100க்கும் மேற்பட்ட கல்லூரிகள் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றன.மற்றும் பல்கலைக்கழகத்தின் நேரடி கண்காணிப்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் சேரன்மகாதேவி அருகே உள்ள கோவிந்தபேரி, பணகுடி, திசையன்விளை, தென்காசி மாவட்டத்தில் புளியங்குடி, சங்கரன்கோவில், தூத்துக்குடி மாவட்டத்தில் நாகம்பட்டி ஆகிய 6 பகுதிகளில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.பணியிடங்கள் ;தற்போது  பணகுடி,

Read More

தேர்வு இல்லாமலே மத்திய அரசு வேலை !!! விண்ணப்பிப்பது எப்படி?

மத்திய அரசு ஒரு நல்ல அறிவிப்பை அறிவித்துள்ளது .வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு ஒரு இன்ப  செய்தி வந்துள்ளது. அதாவது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO), எழுத்துத் தேர்வு இல்லாமல் காலிப்பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் drdo.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.மொத்த பணியிடங்கள்  : DRDO வெளியிட்டுள்ள அறிக்கையின்படி மொத்தம் 12 காலிப்பணியிடங்கள் உள்ளன.விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 19 கடைசி

Read More

எஸ்பிஐ ல் வேலை வாய்ப்பு !! மாதம் ரூ . 69000 சம்பளம்....

இந்திய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஸ்பெஷலிஸ்ட் கேடர் ஆபீசர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.மாணவர்கள் பயனடையும் விதமாக, காலியாக உள்ள 150 வர்த்தக நிதி அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஜூன் 7 ஆம் தேதி தொடங்கிய இந்த விண்ணப்பம் ஜூன் 27 ஆம் தேதி உடன் நிறைவடைகிறது. எனவே ஆர்வமுள்ளவர்கள் எஸ்பிஐ-ன் அதிகாரப்பூர்வ இணையதளம் sbi.co.in மூலம் விண்ணப்பிக்கலாம்.குறிப்பாக  150 காலிப்பணியிடங்களில் 61 பொதுப் பிரிவினருக்கும்,

Read More

தேனி மாவட்ட இளைஞர்களுக்கான வேலை அறிவிப்பு !!

தமிழ் நாட்டில்  கால்நடை ஆம்புலன்ஸ் செயல்படுகிறது. இதில் பணிபுரிய சேவையாளர்கள் மற்றும் ஓட்டுநர் பணிக்கான ஆள் சேர்ப்பு முகாம் தேனி கா.விலக்கு மருத்துவமனையில் நாளை (09.06.24) நடைபெற உள்ளது.இந்த அறிவிப்பான் தமிழக அரசின் சார்பில் 1962 என்ற கட்டணம் இல்லாத கால்நடை ஆம்புலன்ஸ் சேவையை இ எம் ஆர் ஐ கிரீன் ஹெல்த் சர்வீஸ் நிறுவனம் நடத்தி வருகிறது . இந்த நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் கால்நடை ஆம்புலன்ஸ்

Read More