Job News

18 மாதங்களில் 75,000 காலி பணியிடங்களை நிரப்ப முடிவு !! சட்ட சபையில் முதல்வர் அறிவிப்பு...

தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று (ஜூன் 25) செவ்வாய்க்கிழமை 3-வது நாளாக நடைபெற்று கொண்டிருக்கும் வேளையில்  தானாக முன்வந்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) மூலம் மொத்தம் 17,595 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவித்தார். மேலும், ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி) மூலம் 19,260 காலிப்பணியிடங்களும், மருத்துவப் பணிகள் ஆட்சேர்ப்பு வாரியத்தின் மூலம் 3,041 காலிப்பணியிடங்களும், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம்

Read More

TNPSC குரூப் 4 எக்ஸாம் கட் ஆப் மார்க் குறைய என்ன காரணம் ?

தமிழகத்தில் தற்போது நடந்து முடிந்த டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி  தெரிந்து கொள்வோம் . தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்அமைக்க  பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை ஜூன் 6 ஆம் தேதி நடத்தியது. மொத்தம் 6244 பணியிடங்களுக்கு

Read More

செவிலியர்கள் ஜெர்மன், ஜப்பான் மொழிகள் இலவசமாக கற்று கொள்ள தமிழக அரசு ஏற்பாடு ..

தமிழ்நாட்டில் செவிலியர் படிப்பினை முடித்து விட்டு வெளிநாட்டில் வேலை பார்க்க விரும்பும் செவிலியர்களுக்கு  ஜெர்மன், ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளில் எளிதில் வேலை வாய்ப்பு பெறும் வகையில், அவர்களுக்கு அம்மொழியினை  இலவசமாக கற்றுக்கொடுக்க தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சி.என்.மகேஸ்வரன் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ் நாட்டில் ”முதல்முறையாக செவிலியர்களுக்கு ஜெர்மன், ஜப்பான்

Read More

இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு - ஜோஹோ நிறுவனம் அறிவிப்பு !!!

பிரபல ஐ.டி நிறுவனமான ஜோஹோ (ZOHO) நிறுவனத்தில் டெக்னிக்கல் சப்போர்ட் இன்ஜினியர் வேலைக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.தமிழ்நாட்டில் உள்ள முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றாக இன்றும் செயல்பட்டு கொண்டிருக்கிறது  ஜோஹோ நிறுவனம்.  இந்நிறுவனம் தமிழகத்தை மையமாகக் கொண்டு சென்னை, மதுரை, நெல்லை, சேலம், கோவை உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வருகிறது. நல்ல வேலை வாய்ப்பு சூழல் உள்ள இந்த நிறுவனத்தில்

Read More

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இனி எமிஸ் பணி கிடையாது ...

அரசு பள்ளிகளில், 'எமிஸ்' தளத்தில், மாணவர், ஆசிரியர் விபரம் பதிவேற்றுதல் உள்ளிட்ட பணிகளை, தனியார் நிறுவன ஊழியர்கள் மேற்கொள்ள உள்ளனர்.தற்போது அரசு பள்ளி மாணவ - மாணவியருக்கு, 10க்கும் மேற்பட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இந்த உதவிகள் முறையாக மாணவர்களை சேருகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில், மாணவர் விபரங்கள் ஆன்லைனில் சேகரிக்கப்பட்டு, அதில் நலத்திட்ட உதவிகளும் பதிவேற்றப்படுகின்றன.இதே போல  ஆன்லைன் வழியாக மாணவர் சேர்க்கை மேற்கொள்வது, தற்காலிக மாற்றுச் சான்றிதழ்

Read More

குரூப்-1 தேர்வுக்கு ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் படித்து வெற்றி பெறலாம் ...

தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தொகுதி 1 (TNPSC GROUP I) போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது. துணை ஆட்சியர், காவல்துறை உதவி கண்காணிப்பாளர், உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனருக்கான காலி பணியிடங்களை குரூப்-1 தேர்வு மூலம் பூர்த்தி செய்கின்றனர்.குரூப்-1 தேர்வு முதல் நிலை தேர்வு, மெயின்ஸ்,நேர்காணல் என மூன்று கட்டமாக நடைபெறும். இதில் முதல் கட்ட தேர்வில் 300 மதிப்பெண்களும் மெயின்ஸ்750

Read More

அக்னிபாத் திட்டத்தில் அரசு வேலை ...

இந்திய ராணுவத்தின் முப்படை எனப்படும் விமானப்படை, தரைப்படை, கப்பல் படை ஆகியவற்றில் பணியாற்ற ஆண்டுதோறும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படும்.அக்னிபாத் திட்டத்தின் கீழ் சேரும் வீரர்கள், அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள். இந்த வீரர்கள் மொத்தம் 4 ஆண்டுகள் இந்திய ராணுவத்தின் முப்படைகளில் பணியாற்றுவர்.மாத ஊதியம்:ரூ.30,000-40,000 வரை ஊதியம் வழங்கப்படும் இந்த பணியில் இத்திட்டம் மூலம், 17வயது முதல் 21 வயது வரையிலான 45 ஆயிரம் இளைஞர்கள், 4 ஆண்டு பதவி காலத்துடன்

Read More

தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் துறையில் வேலை .

தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் (TANCEM) சார்பில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது இந்நிறுவனத்திற்கு மார்க்கெட்டிங் ஹெட் மற்றும் டெக்கனிகள் ஹெட் ஆகிய பணியிடங்கள் நிரப்பிட உள்ளன . விண்ணப்பத்தை அனுப்புவதற்கான கடைசி தேதி  30.06.2024 ஆகும்.அனுப்ப வேண்டிய முகவரிTamilnadu Cements Corporation Limited(A Government of Tamil Nadu Undertaking)5th Floor, Aavin Illam,No.3A, Pasumpon Muthuramalinga Thevar Road,Nandanam,Chennai – 600 035.Ph No: 044-28525461, 044-28525471கல்வி

Read More