Job News

சென்னை ஐ.ஐ.டி.யில் இலவசமாக படிக்க ஒரு வாய்ப்பு !

சென்னை ஐ ஐ டி யில் பாடநெறி அனைவருக்கும் இலவசமாக ஆன்லைனில் கிடைக்கச் செய்யப்படுகிறது. 'OOBT' நிரல் நான்கு நிலைகளைக் கொண்டுள்ளது, ஒவ்வொன்றும் 10 வாரங்கள் கால இடைவெளியில் பணிகள் மற்றும் தீர்வுகளுடன் நீடிக்கும்.கல்லூரி மாணவர்கள் மற்றும் பணிபுரியும் வல்லுநர்களிடையே ஆக்கப்பூர்வமான சிந்தனையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட கணிதப் பாடத்தின் மூலம் ‘அவுட் ஆஃப் தி பாக்ஸ் திங்கிங்’ (OOBT)க்கான பதிவுகளுக்காகத் திறக்கப்பட்டுள்ளது.இவற்றை  பதிவு செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட்

Read More

ஃபாக்ஸ்கான் ஆலையில் திருமணமான பெண்களுக்கு வேலை மறுப்பு எதினால் ?

இந்திய சம ஊதியச் சட்டம் 1976 இன் பிரிவு 5 ல் , ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களை பணியமர்த்துவதில் எந்தவித பாகுபாடும் காட்டக் கூடாது என்று தெளிவாகக் கூறுகிறது.ஃபாக்ஸ்கான் இந்தியா ஆப்பிள் ஐபோன் ஆலையில் திருமணமான பெண்களை வேலை செய்ய அனுமதிக்கவில்லை என்று ஊடகங்களில் வெளியான செய்திகள் குறித்து தமிழ்நாடு தொழிலாளர் துறையிடம் இருந்து விரிவான அறிக்கை கேட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் புதன்கிழமை (ஜூன் 25,

Read More

12-ம் வகுப்பு தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் - திருச்சி மாவட்டத்திற்கான அரசு வேலை ...

ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்ட இளைஞர் நீதிக்குழுமத்தில் காலியாக உள்ள உதவியாளர் உடன்கலந்த கணினி இயக்குபவர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது . இந்த பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 06.07.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். ASSISTANT CUM COMPUTER OPERATORகாலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு

Read More

கிராம வங்கிகளில் 9,995 பணியிடங்கள் இந்த ஆண்டுக்கான IBPS RRB அறிவிப்பு...

இந்தியாவில் வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) நாடு முழுவதும் உள்ள பிராந்திய கிராமப்புற வங்கிகளில் (RRB) அலுவலக உதவியாளர் (Clerk) மற்றும் துணை மேலாளர் (Assistant Manager) உள்ளிட்ட அதிகாரிகள் காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 9,995 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.ஒரு குறிப்பிட்ட மாநிலத்தின் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள், அந்த மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தின் உள்ளூர் மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க

Read More

லீட்ஸ் பல்கலைகழகத்துடன் கைகோர்த்த ஐ.ஐ.டி மெட்ராஸ் - நிலைத்தன்மைக்கான சிறப்பு மையம் தொடங்க ஒப்பந்தம்

இந்திய தொழில்நுட்ப நிறுவனம் மெட்ராஸ் (ஐ.ஐ.டி மெட்ராஸ்) லீட்ஸ் பல்கலைக்கழகத்துடன் நிலையான வளர்ச்சிக்கான கூட்டு மெய்நிகர் மையத்தை (VCoE-SD) தொடங்க ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளது.தற்போதுள்ள லீட்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வாசிலிஸ் சர்ஹோசிஸின் கூற்றுப்படி, இந்த ஒப்பந்தம் உயர்தர ஊழியர்களின் சுய-நிலையான வலையமைப்பை உருவாக்குகிறது, மேலும் வாய்ப்புகளை கண்டறிந்து, நிலையான வளர்ச்சி இலக்குகளை கடக்க பயனுள்ள ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளையும் ஊக்குவிக்கும்.இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஐ.ஐ.டி மெட்ராஸ் மற்றும்

Read More

எஸ்.பி.ஐ பாங்கில் வேலை 150 பணியிடங்கள் என்னென்ன என்பதை பற்றி பார்க்கலாம்..

உங்களுக்கு வங்கியில் வேலை பார்க்க ஆசையா? இதோ அருமையான வாய்ப்பு. அதுவும் பட்டப்படிப்பு தகுதிக்கு வர்த்தக நிதி அதிகாரி ஆகலாம். விருப்பமுள்ளவர்கள் எஸ்.பி.ஐ வங்கியின் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) வர்த்தக நிதி அதிகாரி (Trade Finance Officer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 150 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட

Read More

டிகிரி படித்தவர்களுக்கு திருப்பூர் மாவட்ட சுகாதார நலத்துறையில் வேலை ..

திருப்பூர் மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 79 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 03.07.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.Lab Technician :காலியிடங்களின் எண்ணிக்கை : 2கல்வித் தகுதி : வேதியியல் அல்லது உயிர் வேதியியல் பிரிவில் இளங்கலைப் பட்டம் மற்றும் மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப நிபுணர் பட்டயப்படிப்பு

Read More

சிவகங்கை மாவட்டத்தில் சமூக நலத்துறை வேலை ...

தமிழகத்தின் சிவகங்கை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர்/ தட்டச்சர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 01.07.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். காலிப்பணியிடங்கள் :காலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி :இப்பணியிடங்களுக்கு தேவையான கல்வி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். கணினி இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.தேர்வு செய்யப்படும் முறை : இந்தப்

Read More