Job News

தமிழக அரசின் புதிய விண்வெளிக் கொள்கை அறிமுகம் - 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு...

தமிழ்நாட்டின் தூத்துக்குடி அருகே உள்ள குலசேகரப்பட்டினத்தில் இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு புதிய விண்வெளிக் கொள்கை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அறிவித்துள்ளது. விண்வெளித் துறையில் புதுமைகளை உருவாக்கவும், முதலீடுகளை ஈர்க்கவும் தமிழ்நாடு அரசு புதிய விண்வெளிக் கொள்கை 2024 உருவாக்கப்பட்டு இருக்கிறது. வலுவான தொழில்துறை உள்கட்டமைப்பு, தொழில்நுட்ப நிபுணத்துவம் உள்ளிட்டவற்றை முழுமையாக பயன்படுத்துவதை நோக்கமாக கொண்டு

Read More

இன்ஜினியரிங் கவுன்சலிங் சுற்றுகளில் மாற்றமா ?

தமிழ்நாடு பொறியியல் கல்வி சேர்க்கையில்  கவுன்சலிங் சுற்றுகளில் மாற்றம் கொண்டு வர திட்டம் மாணவர்கள் கவனிக்க வேண்டியவை சில விஷயங்கள் .தமிழகத்தில் 2024 ஆம் ஆண்டிற்க்கான பொறியியல் கவுன்சலிங்கிற்கான செயல்முறை தொடங்கியுள்ள நிலையில்,கவுன்சலிங் சுற்றுகளில் சிறிது  மாற்றம் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கான சேர்க்கை செயல்முறையை தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை அமைப்பு நடத்தி வருகிறது. இந்த ஆண்டு பொறியியல் படிக்க 2

Read More

ரெப்கோ வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு !!!

ரெப்கோ வங்கியில் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளி வந்துள்ளது .20 காலியிடங்கள் எனவும் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்துள்ளனர். வங்கியில் வேலை வேண்டும் என விரும்புபவர்கள் , இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.இந்திய அரசின் பொத்துறை வங்கிகளுள் ஒன்றான ரெப்கோ வங்கி அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப உள்ளது. மொத்தம் 20 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.Office Assistant :காலியிடங்களின் எண்ணிக்கை : 20கல்வித் தகுதி:

Read More

அமேசான் ஐ.டி நிறுவனத்தில் வேலை ... டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..

பிரபல அமேசான் ஐ.டி நிறுவனத்தில் சூப்பர் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது . டிகிரி படித்திருந்தால் போதுமானது ...வர்த்தக துறையில் பிரபலமான அமேசான் ஐ.டி நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் சென்னை  அலுவலகத்தில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். அமேசான் நிறுவனம் ஆன்லைன் வர்த்தகம், க்ளவுட் கம்ப்யூட்டிங், ஆன்லைன் விளம்பரம், டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் (ஓ.டி.டி), ஏ.ஐ உள்ளிட்ட

Read More

2024 கவுன்சலிங் நீட் மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்

எம்.பி.பி.எஸ் கவுன்சலிங்; நீட் தேர்வில் தகுதி பெற்றவர்கள் எத்தனை கவுன்சலிங்கிற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிந்து கொள்ள வேண்டுமா?பொதுவாக நீட் தேர்வு எழுதி தகுதி பெற்றுள்ள மாணவர்கள் ஒவ்வொருவரும் நான்கு கவுன்சலிங்கிற்கு விண்ணப்பிக்கலாம் என கல்வி ஆலோசகர் அஸ்வின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், தமிழக மாணவர்கள் முதலில் தமிழ்நாடு பொறியியல் கவுன்சலிங்கிற்கு விண்ணப்பிக்க வேண்டும். இதில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள 85%

Read More

தமிழகத்தில் 688 காலி பணியிடங்கள் - அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் டிகிரி, டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ; 688 காலிபணியிடங்கள் ; எந்த தேர்வும் இல்லை.2024 ஆம் ஆண்டிற்கான முக்கிய அறிவிப்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பட்டப்படிப்பு, பொறியியல் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு  வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பட்டதாரி மற்றும் டிப்ளமோ பயிற்சி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் தமிழ்நாடு

Read More

சென்னையில் சமூக நலத் துறை வேலை வாய்ப்பு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் ..

சென்னை மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்குப் பணியாளர், பாதுகாப்பாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 28.06.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். வழக்குப் பணியாளர்காலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : கல்வி தகுதியாக Bachelor's Degree in Social Work படித்திருக்க வேண்டும்.

Read More

புதுச்சேரியில் அங்கீகாரம் இன்றி இயங்கிய 33 பள்ளிகள் மூட உத்தரவு !!!

புதுச்சேரியில் அங்கீகாரம் இன்றி பள்ளி நடத்தினால் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ள புதுச்சேரி கல்வித்துறை தற்போது 33 தனியார் பள்ளிகளை மூட உத்தரவிட்டுள்ளது.புதுச்சேரி  கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி அவர்கள்  இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்குனரகத்தின் உரிய அங்கீகாரம் இன்றி, பல தனியார் பள்ளிகள் இயங்கி வருவது, ஆய்வு செய்ததில் தெரிய வந்ததுள்ளது. அது சட்டத்துக்கு முரணானது என்று

Read More