Job News

தமிழக சுகாதாரத் துறையில் வேலை ... டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..

தமிழகத்தில் திருப்பூர் மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு; 79 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு. 8 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.திருப்பூர் மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 79 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 03.07.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.Lab Technician காலியிடங்களின் எண்ணிக்கை : 2கல்வித் தகுதி

Read More

என்.சி.இ.ஆர்.டி 6 ஆம் வகுப்பு புதிய ஆங்கில பாடப்புத்தகம் அறிமுகம்!!!

மேற்கத்திய எழுத்தாளர்களின் பகுதிகள் நீக்கப்பட்டு, என்.சி.இ.ஆர்.டி 6 ஆம் வகுப்பு புதிய ஆங்கில பாடப்புத்தகம் அறிமுகம்; தேசிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப உள்ளதுடன், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தில் வேரூன்றியும்  உள்ளது.தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு (NCF) 2023 க்கு இணங்க என்.சி.இ.ஆர்.டி (NCERT) ஆல் முதலில் உருவாக்கப்பட்ட புத்தகங்களில் ஒன்றான 6 ஆம் வகுப்புக்கான புதிய ஆங்கில மொழி பாடப்புத்தகம் 'பூர்வி', அறிமுகம்.இந்திய கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் பண்டைய அறிவு

Read More

சென்னை உள்ள பள்ளிகளில் முழு நேர ஆலோசகர்களை பணியமர்த்த திட்டம்..

சென்னை மாநகராட்சியில் உள்ள 30 பள்ளிகளுக்கு 15 முழு நேர ஆலோசகர்களை பணியமர்த்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது . இவர்களுக்கு மாதம் 30000 ரூபாய் சம்பளம். ஆகஸ்ட் மாதம் முதல் பணியமர்த்த முடிவு.குறிப்பாக மாநகராட்சி பள்ளிகளில், தடம்மாறும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கி அவர்களின் கல்வி திறனை மேம்படுத்த ஆலோசகர்களை பணியமர்த்த மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.தவறான உறவுகள், போதைப்பொருட்கள், மது, மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு ஆகியவற்றின் காரணமாக மாணவர்கள் கல்வியில் இருந்து

Read More

மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ட்ரான்ஸ்பர்

தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அனைத்து வகைப் பணியாளர்களையும்   பணியிடமாறுதல் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அலுவலகங்கள் , ஆசிரியர் தேர்வு வாரியம், இயக்ககங்கள், மற்றும்  பள்ளிகள் 30.06.2024 அன்றைய நிலவரப்படி 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் நேர்முக உதவியாளர் , கண்காணிப்பாளர்,  பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர்,  உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர்,

Read More

கனடாவில் வேலை செய்ய ஆசையா ? இந்த பதிவு உங்களுக்குத்தான் ..!!

கனடாவில் வேலை செய்ய விரும்புவோறுக்கான தருணம் இது. டொராண்டோவில் இருந்து வெளியான சமீபத்திய வீடியோ, கனடாவில் கடினமான வேலை சந்தையைக் காட்டுகிறது, இந்தியர்கள் உட்பட பல சர்வதேச மாணவர்கள் காபி ஹவுஸில் பகுதி நேர வேலைக்கான வாய்ப்பிற்காக வரிசையில் நிற்கின்றனர். நிஷாத் என்ற இந்திய மாணவர் பகிர்ந்துள்ள வீடியோ, இந்த வேலைகளுக்கான கடுமையான போட்டியை எடுத்துக்காட்டுகிறது. ஒரு வேலை வாய்ப்பு முகாமிற்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாக வந்த நிஷாத், ஏற்கனவே

Read More

இடைநிலை ஆசிரியர் தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியீடு ..

 தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இடைநிலை ஆசிரியர் ( TRB SGT Exam ) தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு. ஹால் டிக்கெட்டை எப்படி டவுன்லோட் செய்வது என்பதை பற்றி இப்போது தெரிந்துகொள்வோம் TRB SGT Exam :தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் 1768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான நியமனத் தேர்வை வருகின்ற ஜூலை 21 ஆம் தேதி நடத்துகிறது. முன்னதாக இந்த தேர்வுக்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம்

Read More

வேறு மாவட்டங்களுக்கும் உபரி ஆசிரியர்கள் பணி நிரவல் - தமிழக அரசு

தமிழ் நாட்டில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்களை மாவட்டத்துக்கு வெளியேயும் அல்லது வேறு மாவட்டங்களுக்கும் பணிநிரவல் செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது .பொதுவாக தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பணி இடமாறுதல் கலந்தாய்வு ஜூலை 3-ம் தேதி முதல் தொடங்குகிறது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்களை மாவட்டத்துக்கு வெளியேயும் அல்லது

Read More