Job News

அரியலூர் மாவட்ட வேளாண் அறிவியல் மையத்தில் வேலை வாய்ப்பு

அரியலூரில் உள்ள மத்திய அரசின் வேளாண் அறிவியல் மையத்தில் உதவியாளர் பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடம் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். Assistantகாலியிடங்களின் எண்ணிக்கை: 1கல்வித் தகுதி:அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். தமிழில் பேச தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.வயதுத் தகுதி:இந்தப் பணியிடங்களுக்கு 17.08.2026 அன்று 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ. 35,400வயது வரம்பு தளர்வு: மத்திய அரசு

Read More

இஸ்ரோ நிறுவனத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் உதவியாளர், கிளர்க் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 242 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.ASSISTANTகாலியிடங்களின் எண்ணிக்கை: 130கல்வித் தகுதி:இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.ஊக்கத்தொகை: ரூ. 25,500JUNIOR PERSONAL ASSISTANTS காலியிடங்களின் எண்ணிக்கை: 82கல்வித் தகுதி:இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.ஊக்கத்தொகை: ரூ. 25,500UPPER DIVISION CLERKSகாலியிடங்களின்

Read More

திருச்சி மாவட்ட குழந்தைகள் நலத்துறையில் வேலை வாய்ப்பு

தமிழ்நாடு அரசின் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் செயல்படும் திருச்சி மாவட்ட குழந்தைகள் கட்டுப்பாட்டு அலகில் வழக்குப் பணியாளர் பணியிடத்தை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.வழக்குப் பணியாளர் (CASEWORKER)காலியிடங்களின் எண்ணிக்கை: 1கல்வித் தகுதி:விண்ணப்பதாரர் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவம் மற்றும் நல்ல முறையிலான தகவல் தொடர்பு திறன் பெற்றிருக்க

Read More

தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலை வாய்ப்பு

தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆலோசகர் மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.Counsellor/ Psychologist காலியிடங்களின் எண்ணிக்கை: 1கல்வித் தகுதி: M.Sc Psychology/ M.Phil Clinical Psychology/ M.A or M.Sc Psychology படித்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 27,000Multipurpose Hospital Workerகாலியிடங்களின் எண்ணிக்கை: 1கல்வித் தகுதி:8 ஆம் வகுப்பு

Read More

அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகமான கிண்டி பொறியியல் கல்லூரியின் தொழிற்சாலை துறையில் (Department of Industrial Engineering) திட்ட உதவியாளர் பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். Project Assistant காலியிடங்களின் எண்ணிக்கை: 1கல்வித் தகுதி: B.E./ B.Tech. in Mechanical, Production, Industrial, Manufacturing, Robotics and Automation, Mechatronics, Aeronautical Engineering, Electronics and Communication Engineering,

Read More

தமிழ்நாடு, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

தமிழகத்தில் செயல்பட்டு வரும் இந்திய பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி எனப்படும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான பயிற்சி காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 45 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பயிற்சி பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.Medical Lab Technician (Pathology) காலியிடங்களின் எண்ணிக்கை: 15கல்வித் தகுதி:12 ஆம் வகுப்பில் உயிரியியல் பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உதவித் தொகை; ரூ. 9,600 – 10,560Medical Lab

Read More

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலை வாய்ப்பு

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் (Tamilnad Mercantile Bank) அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Relationship Managerகல்வித் தகுதி:இளநிலை பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் 2 - 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.வயதுத் தகுதி: 30.06.2026 அன்று 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். வங்கி விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.சம்பளம்: தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப வழங்கப்படும்.தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு

Read More

சென்னை ஆவடி கவச வாகனங்கள் தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு

சென்னை ஆவடியில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான ஆவடி கவச வாகனங்கள் தொழிற்சாலையில் பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. மொத்தம் 1213 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.Junior Technicianகாலியிடங்களின் எண்ணிக்கை: 1005கல்வித் தகுதி: Electrician, Electronic Mechanic, Electroplater, Fitter (General), Forger & Heat Treater, Foundrymen, Machinist, Mechanic Machine Tool Maintenance, OMHE at Raw Material Handling Plant, Painter

Read More