Job News

பொறியியல் தரவரிசைப் பட்டியல் வெளியீடு !!! கவுன்சிலிங் தேதி அறிவிப்பு!!!

இந்த கல்வியாண்டில் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (ஜூலை 10) காலை 10.30 மணிக்கு வெளியிடப்பட்டது. தரவரிசை பட்டியலை தொழில்நுட்ப கல்வி இயக்க ஆணையர் வீரராகவராவ் வெளியிட்டார். tneaonline.org என்ற இணையதளத்தில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் தரவரிசைப் பட்டியலை அங்கு தெரிந்து கொள்ளலாம் என்று கூறியுள்ளனர். பொதுப் பட்டியலில் செங்கல்பட்டைச் சேர்ந்த தோஷிதா லட்சுமி என்ற மாணவி 200க்கு 200 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

Read More

டிகிரி முடித்தவர்களுக்கு ஓர் அறிய வேலை வாய்ப்பு - இந்தியன் பேங்க்

வேங்கியை வேலை வேண்டுமா? அப்படியென்றால் இது உங்களுக்கான பதிவு !!!பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கியில் (Indian Bank) அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 1500 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும்  277 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 31.07.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.Apprentice :காலியிடங்களின் எண்ணிக்கை : 1500கல்வித் தகுதி : விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள், அங்கீகரிக்கப்பட்ட

Read More

ரெப்கோ வங்கியில் வேலை வாய்ப்பு !!!

வங்கியில்  வேலை பார்க்க விருப்பமா? அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்குக்கானது . ரெப்கோ வங்கியில் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; 20 காலியிடங்கள்: டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.ரெப்கோ வங்கியில் (Repco Bank) அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வங்கி வேலை வேண்டும் என நினைப்பவர்கள், இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.இந்திய அரசின் பொத்துறை வங்கிகளுள் ஒன்றான ரெப்கோ வங்கி அலுவலக உதவியாளர்

Read More

புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரத்துறையில் வேலை வாய்ப்பு !!!

தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரத் துறையில் தேசிய ஊரக நலவாழ்வு குழுமத்தின் கீழ் சித்த மருத்துவப் பிரிவில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 12 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 18.07.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். ஆயுஷ் மருத்துவ அலுவலர் (சித்தா) :காலியிடங்களின் எண்ணிக்கை : 2கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு

Read More

TNEA 2024 Counselling - எவ்வளவு கட் ஆஃப் மார்க் இருந்தால் டாப் 15 கல்லூரிகளில் இடம் கிடைக்கும்?

தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் படிக்க விருப்பத்துடன் உள்ள மாணவர்களே உங்களுடய கட் ஆஃப் மதிப்பெண் என்ன என்று அறிந்துகொள்ளுங்கள். எவ்வளவு  கட் ஆஃப் மதிப்பெண் இருந்தால் டாப் 15 கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்பதினை பற்றிப் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பதற்கு விண்ணப்பித்து கவுன்சிலிங்கிற்காக காத்திருக்கும் மாணவர்களாகிய உங்களுக்கு உதவி செய்ய கரியர் கய்டன்ஸ் அஷ்வின் அவருடைய யூடியூப் சேனலில் சில அட்வைஸ்களைக் கூறுகிறார்.அது என்ன என்று பார்க்கலாம்.மாணவர்களே

Read More

சென்னை பொறியியல் கல்லூரிகளைப் பற்றி ஒரு கண்ணோட்டம் !!!

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சலிங் செயல்முறை விரைவில் தொடங்க உள்ள நிலையில், சென்னைப் பகுதியில் உள்ள டாப் பொறியியல் கல்லூரிகளின் கல்வி கட்டணம் மற்றும் இதர கட்டணங்கள் எவ்வளவு என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.இந்த ஆண்டிற்க்கான பொறியியல் கவுன்சிலிங்கிற்கான விண்ணப்பப் பதிவு முடிந்து ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பித்த சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஜூலை 10 ஆம் தேதி வெளியிட தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை

Read More

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு ...

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளருடன் கூடிய ஓட்டுனர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு வெளி வந்துள்ளது . இதற்கான பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 31.07.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். அலுவலக உதவியாளருடன் கூடிய ஓட்டுனர்காலியிடங்களின் எண்ணிக்கை :1கல்வித் தகுதி :8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Read More

தமிழக அரசு பள்ளிகளில் 3,058 தலைமை ஆசிரியர் காலிப் பணியிடங்கள் : கல்வித் துறை !!

தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 3,058 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், இவற்றை பதவி உயர்வு மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.தமிழகத்தில் உள்ள தொடக்கக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 31,336 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 25.50 லட்சம் மாணவர்கள் பயில்கின்றனர். இப்பள்ளிகளில் குறைந்தது 1.07 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இதற்கிடையே இடைநிலை ஆசிரியர்

Read More