மத்திய அரசு நிறுவன வேலை வாய்ப்பு - காரைக்குடி
தமிழ்நாட்டில், காரைக்குடியில் செயல்பட்டு வரும் மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 36 பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு ஐ.டி.ஐ, டிகிரி மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். TRADE (ITI) APPRENTICESHIPகாலியிடங்களின் எண்ணிக்கை :மொத்த பணியிடங்கள் எண்னிக்கை 29Fitter - 4 Machinist - 1 Electrician - 5 Wireman - 4 Electronics Mechanic - 1 Ref. & A/c Mechanic