தமிழ் நாட்டில் உள்ள 815 எம்.பி.பி.ஸ் மற்றும் 38 பி.டி.எஸ் இடங்களை மத்திய குழுவிடம் ஒப்படைக்க தமிழக அரசு முடிவு!!
தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களுக்கான சேர்க்கைக்கு,நான்கு சுற்று ஆன்லைன் கவுன்சிலிங்கில் நடைபெறும்.2024ஆம் கல்வி ஆண்டில் 851 எம்.பி.பி.எஸ் மற்றும் 38 பி.டிஎஸ் படிப்புக்கான இடங்களை மத்திய அரசிடம் ஒப்படைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.மேலும் தமிழ்நாட்டில் உள்ள 36 மருத்துவக் கல்லூரிகளில் 15% இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு மாநில அரசு ஒப்படைக்கும். அந்த வகையில், இந்த ஆண்டு,