Job News

பயிற்சி மையங்களில் இருந்து இந்த ஆண்டு ஜி.எஸ்.டி வசூல் ரூ5,517 கோடி அதிகரிப்பு !!!

பயிற்சி நிறுவனங்களிடமிருந்து ஜி.எஸ்.டி வசூல் 2019-20ல் ரூ.2,240.73 கோடியாக இருந்தது, அதன் பின் 2023-24ல் ரூ.5,517.45 கோடியாக அதிகரித்துள்ளது; மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு விளக்கம்.ராஜ்யசபாவில் புதன்கிழமை ஒரு கேள்விக்கு பதிலளித்த கல்வித்துறை இணை அமைச்சர் சுகந்தா மஜும்தார் சமர்ப்பித்த நிதி அமைச்சகத்தின் தரவுகளின்படி, பயிற்சி மையங்களில் இருந்து சரக்கு மற்றும் சேவை வரி (GST) வசூல் கடந்த ஐந்து ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரித்துள்ளது.மற்றும் பயிற்சி நிறுவனங்களிடமிருந்து

Read More

ஆகஸ்ட் மாத இறுதிக்குள் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை - தமிழ்நாடு மின்வாரியம் உறுதி!!

மின்வாரிய துறையில் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து இம்மாத இறுதிக்குள் அரசு தரப்பில் இருந்து நற்செய்தி வெளியாகும் என்று  தொழிற்சங்கங்களிடம் தமிழ்நாடு மின்வாரியம் உறுதியளித்துள்ளது.ஆகஸ்ட் மாத இறுதிக்குள் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுப்பதாக தொழிற்சங்கத்தினருடனான பேச்சுவார்த்தையில் தமிழ்நாடு மின்வாரியம் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.தமிழகத்தின் சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமையகத்தில் மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, தொ.மு.ச, ஐ.என்.டி.யு.சி, சி.ஐ.டி.யு உள்ளிட்ட 19 சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் இன்று (ஆகஸ்ட் 2)

Read More

தபால் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு !!

போஸ்ட் ஆபிஸ் வேலை வாய்ப்பு; 44,228 பணியிடங்கள்; தேர்வு கிடையாது; 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.இந்திய தபால் துறையின் கீழ் இயங்கி வரும் தபால் அலுவலகங்களில் கிராம் டக் சேவக்ஸ் என்ற தபால் அலுவலர் (BPM) மற்றும் உதவி தபால் அலுவலர் (ABPM/DakSevak) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தேர்வு கிடையாது. 10 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும்.தபால் சேவை :மொத்த காலியிடங்களின்

Read More

விண்ணப்பக் கட்டணமாக ரூ1065 கோடி வருமானம் ஈட்டிய என்.டி.ஏ !!!நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் :

ஒவ்வொரு வேலைக்கும் விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படும் தொகையானது  ரூ1065 கோடி வருமானம் ஈட்டிய தேசிய தேர்வு முகமை; க்யூட் தேர்வுக்கு பின் இருமடங்காக உயர்ந்த வருமானம்; நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்.2018 இல் நிறுவப்பட்ட தேசிய தேர்வு முகமை (NTA), நுழைவுத் தேர்வுகளை மீண்டும் மீண்டும் ரத்து செய்ததாலும், வினாத்தாள் கசிவுகள் மற்றும் முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகளாலும் இந்த ஆண்டு செய்திகளில் உள்ளது. நீட் தேர்வு (NEET UG 2024)

Read More

முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தரும் வகையில் தரும் புதிய படிப்பை அறிமுகம் செய்த சென்னை ஐ.ஐ.டி!!!

(Ocean Engineering) ஓஷன் இன்ஜினியரிங் என்பது கடல் மற்றும் பிற கடல் பகுதிகளில் மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளின் வடிவமைப்பு மற்றும் செயல்பாட்டைக் கையாள்கிறது. ஓஷன் இன்ஜினியரிங் அல்லது அப்ளைடு மெக்கானிக்ஸ் ஆகியவற்றில் இரட்டைப் பட்டப்படிப்பைப் பெறுவதற்கான விருப்பத்துடன், கடல்சார் பொறியியல் துறையானது கடற்படை கட்டிடக்கலை மற்றும் கடல் பொறியியலில் பி.டெக் (BTech) படிப்பை வழங்குகிறது.ஐ.ஐ.டி மெட்ராஸில் படிப்பை முடித்தவுடன், மாணவர்கள் கடற்படை கட்டுமானக் கலைஞராகவோ அல்லது கடல் பொறியாளராகவோ வேலை

Read More

SSC MTS 2024 அறிவிப்பு - 10 ஆம் வகுப்பு படித்திருந்தால் கூட விண்ணப்பிக்கலாம் - மத்திய அரசு வேலை

மத்திய அரசில் பன்முக உதவியாளர், ஹவால்தார் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்புவெளிவந்துள்ளது. 9,583 காலியிடங்கள் உள்ளன. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் கூட இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்!மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு எஸ்.எஸ்.சி தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை நியமித்து வருகிறது. அந்த வகையில் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கான தகுதியில் பன்முக உதவியாளர், ஹவால்தார் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 03.08.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.ஏற்கனவே

Read More

தூத்துக்குடி மாவட்டத்தில் தழிழ்ப் புதல்வன் திட்டத்தில் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் ..

தூத்துக்குடி மாவட்டத்தில் தழிழ்ப் புதல்வன் திட்டத்தில் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என  ஆட்சியர் லட்சுமிபதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலும் மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியிலும் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000/- உதவித்தொகை வழங்கும்

Read More

பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு !!!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரியில் ஆசிரியர், தட்டச்சர், அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 13 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 06.08.2024 அன்று நடைபெறும் நேர்காணலில் நேரடியாக கலந்துக் கொள்ளலாம்.ஆசிரியர் :காலியிடங்களின் எண்ணிக்கை: 9ஆங்கிலம் – 1வணிகவியல் – 2கணினி அறிவியல் – 1தாவரவியல் – 1விலங்கியல்

Read More