அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு !!!
தமிழகத்தில், நீலகிரி மாவட்டம் அருவங்காட்டில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலையில் (Cordite Factory) டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான பயிற்சி காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 40 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. மத்திய அரசு நிறுவனமான கார்டைட் ஃபேக்டரியில் அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.Graduate (Engineering/Tech) Apprenticesகாலியிடங்களின் எண்ணிக்கை : 20Chemical Engineering – 14Mechanical Engineering – 5Electrical & Electronics Engineering - 1கல்வி