Job News

இந்து சமய அறநிலையத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு ..

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலுடன் இணைந்த கருப்பண்ணப்பிள்ளை கட்டளையில் எழுத்தர் பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடம் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 07.09.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.எழுத்தர்காலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி :

Read More

சென்னை மாநகராட்சி நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான 'வினாடி வினா போட்டி' அறிவிப்பு .

செப்டம்பர் 6ஆம் தேதி ரிப்பன் பில்டிங்கில் உள்ள அம்மா மாளிகை அரங்கில் மதியம் 2 மணிக்கு "வினாடி வினா" போட்டி நடைபெற உள்ளது.பெருநகர சென்னை மாநகராட்சியின் “தி சென்னை க்விஸ்” போட்டியில் முதல் பரிசு வெல்லும் அணிக்கு ரூ.7ஆயிரம்  ரொக்கப்பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.செப்டம்பர் 6ஆம் தேதி ரிப்பன் பில்டிங்கில் உள்ள அம்மா மாளிகை அரங்கில் மதியம் 2 மணிக்கு போட்டி நடைபெற உள்ளது.இதில் ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் இரண்டு அணிகள் பதிவு செய்யலாம். சென்னை திருக்குறள் என்ற தலைப்பில் வினாடி-வினா போட்டி 6, 7,

Read More

நீட் தேர்வு வழக்கு தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு ...

நீட் தேர்வு வழக்குகள் தொடர்பான ஆகஸ்ட் 2 தீர்ப்புக்கு பின்னர் நிறைய விஷயங்கள் வெளிவந்துள்ளன; மருத்துவ மாணவர்கள் குழு மறுஆய்வு மனு தாக்கல் செய்தது. இவ்வாண்டில் முறைகேடு புகார் காரணமாக நீட் (NEET UG 2024) தேர்வை ரத்து செய்யக் கோரியும், மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு மறு தேர்வு நடத்தக் கோரியும் மனுதாரர்கள் தாக்கல் செய்த ரிட் மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக

Read More

கால்நடை மருத்துவ படிப்பு கவுன்சலிங் எப்போது ஆரம்பிக்கிறது ?

தமிழகத்தில் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 4 ஆம் தேதி தொடங்குகிறது. சிறப்பு பிரிவு, 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டுக்கு நேரடியாகவும், பொதுப் பிரிவுக்கு ஆன்லைனிலும் கலந்தாய்வு நடைபெற உள்ளது தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் கால்நடை மருத்துவ படிப்பு, உணவு தொழில்நுட்பம், பால்வளம் உள்ளிட்ட படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மேற்கொள்கிறது. தமிழகத்தில் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம்,

Read More

இளம் விஞ்ஞானிகளை கண்டறியும் தேசிய திறனறித் தேர்வு : பள்ளி பயிலும் மாணவர்களும் கலந்து கொள்ளலாம்

இந்தியா முழுவதும் இத்தேர்வானது வரும் அக். 23 மற்றும் அக். 27 ஆகிய இரு தினங்களில், இணைய வழியில் நடக்க உள்ளது.இளம் விஞ்ஞானிகளை கண்டறியும் தேசிய அறிவியல் திறனறி தேர்வில் பங்கேற்க பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய அறிவியல் அருங்காட்சியகங்கள், விஞ்ஞாண பாரதி, என்.சி. இ.ஆர்.டி., இணைந்து தேசிய அளவிலான அறிவியல் விழிப்புணர்வுத் தேர்வை ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகிறது.மேலும் அறிவியல் மனப்பான்மையை, மாணாக்கர்களிடம் வளர்ப்பதோடு அறிவியல்

Read More

அண்ணா பல்கலைகழகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு !!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவியாளர், ஓட்டுனர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; 8 ஆம் வகுப்பு, இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளது . சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் ரிமோட் சென்சிங் நிறுவனத்தில் உதவியாளர் மற்றும் ஓட்டுனர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. Professional Assistant – Iகாலியிடங்களின் எண்ணிக்கை : 2கல்வித் தகுதி :

Read More

தமிழகத்தில் காலாண்டுத் தேர்வு தேதி அறிவிப்பு ..!! எப்போது?

காலாண்டுத் தேர்வுகள் நடைபெறும் தேதிகள் அறிவிப்பு; பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை எத்தனை நாட்கள் தெரியுமா?தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் 2024-2025 ஆம் கல்வியாண்டுக்கான காலாண்டு தேர்வுகள் செப்டம்பர் மாதம் நடக்கவுள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு நடைபெறும்.முதல் காலாண்டில் நடத்தப்பட்ட பாடங்களில் இருந்து இந்தத் தேர்வுக்கான வினாத்தாள்கள் தயாரிக்கப்படும்.

Read More

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுமா?

சென்னை மாநகராட்சி, நகரப் பள்ளிகளில் காலியாக உள்ள 220 ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்பும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.சென்னை மாநகராட்சி, நகரப் பள்ளிகளில் காலியாக உள்ள 220 ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்பும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆகஸ்ட் மாத மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் கட்டட மாமன்றக் கூட்டரங்கில் நேற்று (ஆக. 29) நடைபெற்றது.

Read More