Job News

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலை - டிகிரி படித்தவர்களுக்கு 500 பணியிடங்கள்.

இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் (Union Bank of India) அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 500 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழகத்தில் 55 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. Apprenticeகாலியிடங்களின் எண்ணிக்கை : 500கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.வயதுத் தகுதி : 20 வயது முதல்

Read More

மதுரை மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு

மதுரை மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள நுண் கதிர்வீச்சாளர் மற்றும் மருத்துவமனைப் பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 10 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. Radiographerகாலியிடங்களின் எண்ணிக்கை : 4கல்வித் தகுதி : B.Sc (Radiography) படித்திருக்க வேண்டும்.வயதுத் தகுதி : விண்ணப்பதாரர் 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.சம்பளம் : 10,000Hospital Workerகாலியிடங்களின் எண்ணிக்கை : 6கல்வித் தகுதி : 8 ஆம்

Read More

தமிழகத்தில் 4 மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் வேலை வாய்ப்பு

தமிழகத்தில் தஞ்சாவூர், கடலூர், தேனி, ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 33 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது . Chief Legal Aid Defense Counselகாலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : குற்றவியல் வழக்கறிஞராக 10 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும்.சம்பளம் : ரூ. 70,000Deputy Chief Legal

Read More

சென்னை அசென்ச்சர் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு ..

Application Support Engineer, Chennai Accenture Hiring:  சென்னை உள்பட இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இயங்கி வரும் முன்னணி மென்பொருள் நிறுவனமான அக்சென்ச்சர் (Accenture) நிறுவனத்தில் அப்ளிகேஷன் சப்போர்ட் இன்ஜினியர் (Application Support Engineer) பணிகளுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இந்தியாவின் முன்னணி ஐ.டி நிறுவனங்களில் ஒன்றான அக்சென்ச்சர் நிறுவனம், சென்னை, பெங்களூர், ஹைதராபாத், மும்பை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை மற்றும்

Read More

TNPSC Group 2, 2A Exam: நாளை டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வர்களுக்கான விதிமுறைகள் என்ன?

( TNPSC Group ) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு நாளை (செப்டம்பர் 14) நடைபெற உள்ள நிலையில், தேர்வுக்கு என்னென்ன விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பது குறித்து அறிவுறுத்தல்களை டி.என்.பி.எஸ்.சி வழங்கியுள்ளது.இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண். 08/2024, நாள்: 20.06.2024 இன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு ஒருங்கிணைந்த

Read More

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலை வாய்ப்பு !!!

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் (Tamilnad Mercantile Bank) சட்ட அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.தகுதியுள்ளவர்கள் இந்த வாய்ப்பினை பயன் படுத்திக்கொள்ளுங்கள் Law Officers in Scale II கல்வித் தகுதி : BL/ ML படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் 4 வருட பணி அனுபவம் அவசியம்.வயதுத் தகுதி : 31.07.2024 அன்று 35 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.சம்பளம் : இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி விதிமுறைப்படி

Read More

சென்னை புழல் சிறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு ! தகுதி 8 ஆம் வகுப்பு

தமிழகத்தின் சென்னை மாவட்டம் புழல், மத்திய சிறையில் காலியாக உள்ள சமையலர், லாரி ஓட்டுனர் மற்றும் நெசவு போதகர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.சமையலர் (Cook)காலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : விண்ணப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சமையல் பணிகளில் 2 வருட அனுபவம் வேண்டும்.வயதுத் தகுதி :

Read More

ரயில்வேயில் வேலை வாய்ப்பு ; 11,558 காலி பணியிடங்கள் அறிவிப்பு !! - RRB NTPC 2024

RRB NTPC Recruitment Notification 2024 : இந்திய ரயில்வேயில் ஸ்டேசன் மாஸ்டர், டிக்கெட் சூப்பர்வைசர், டிக்கெட் கிளர்க், எழுத்தர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் மொத்தம் 11,558 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. NTPC Vacancyகாலியிடங்களின் எண்ணிக்கை : 11,558காலியிடங்களின் விபரம்Chief Commercial – Ticket Supervisor – 1736 Station Master – 994

Read More