Job News

வாரியத் தேர்வு விண்ணப்பத்தில் சரியான தகவல்களை நிரப்புமாரு பெற்றோருக்கு சி.பி.எஸ்.இ அறிவுறுத்தல்.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான மாணவர்களின் பதிவு மற்றும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விண்ணப்பதாரர்களின் பட்டியலை (LoC) சமர்ப்பிப்பது தொடர்பாக பெற்றோருக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சரியான தரவு சமர்ப்பிப்பு என்பது தேர்வுகளை வெற்றிகரமாக நடத்துவதற்கு ஒரு முக்கியமான தேவையாகும்அந்த அறிவிப்பில், 'சி.பி.எஸ்.இ IX/XI வகுப்பு மாணவர்களின் பதிவு செயல்முறை மற்றும் X/XII வகுப்பு மாணவர்களுக்கான விண்ணப்பதாரர்களின் பட்டியலை

Read More

மதுரை ஹெச்.சி.எல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

 மதுரையில் இயங்கி வரும் பிரபல ஐ.டி நிறுவனமான ஹெச்.சி.எல் நிறுவனத்தில் (HCL) க்ளவுட் இன்ஜினியர் பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்க விரும்புகிறவர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.இந்தியாவில் செயல்பட்டு வரும் முன்னணி ஐ.டி நிறுவனங்களில் ஒன்று ஹெச்.சி.எல். இந்த நிறுவனத்திற்கு சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, டெல்லி எனப் பல்வேறு இடங்களில்

Read More

அண்ணா பல்கலைகழகத்தில் வேலை வாய்ப்பு!!!

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் அறிவுசார் சொத்து ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. Intellectual Property (IP) Analystகாலியிடங்களின் எண்ணிக்கை : 2கல்வித் தகுதி : Bachelors degree in Engineering or Masters Degree in Science படித்திருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.சம்பளம் : ரூ. 30,000தேர்வு

Read More

திருச்சி வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு !!!

தமிழகத்தில், திருச்சியில் அமைந்துள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் (ICAR NRCB) டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 11 அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.Graduate Apprenticesகாலியிடங்களின் எண்ணிக்கை : 5Chemistry – 2Biotechnology – 2Computer Science - 1கல்வித் தகுதி : சம்பந்தப்பட்ட பிரிவுகளில் B.Sc படிப்பு படித்திருக்க வேண்டும். 2020, 2021, 2022, 2023, 2024 ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.ஊக்கத்தொகை : ரூ.

Read More

இந்து சமய அறநிலையத் துறையில் வேலை வாய்ப்பு !!!

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், குலசேகரப்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயிலில் அமைக்கப்பட உள்ள மருத்துவ மையத்தில் மருத்துவர், செவிலியர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. மருத்துவ அலுவலர்காலியிடங்களின் எண்ணிக்கை : 2கல்வித்

Read More

கரூர் மாவட்ட காலநிலை மாற்றத்துறையில் வேலை வாய்ப்பு

கரூர் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தொழில்நுட்ப உதவியாளர்காலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : விண்ணப்பிக்க விரும்புவோர் இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்கவும், தட்டச்சும் தெரிந்திருக்க வேண்டும்.தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுயவிவரக் குறிப்பு

Read More

அண்ணா பல்கலைகழகத்தில் வேலை வாய்ப்பு ...

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இளநிலை ஆராய்ச்சி உதவியாளர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். Junior Research Fellowகாலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : M.E Power Systems Engg. (Or) M.E Power Electronics and Drives (Or) M.E Control and Instrumentation (Or)

Read More

அரசு பள்ளி மாணவர்களுக்கு திறன் மதிப்பீட்டு தேர்வு அறிவிப்பு .

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கற்றல் திறன்வழி மதிப்பீட்டுத் தேர்வு அக்டோபர் 7 ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.இதுகுறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பு, “தமிழக அரசின் முன்னோடித் திட்டங்களில் ஒன்றான மாநில மதிப்பீட்டுப் புலம் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல்

Read More