சென்னை மாநகராட்சியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு . .
சென்னை மாநகராட்சி (Chennai Corporation) தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கத்தில் மருத்துவர், லேப் டெக்னீசியன், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 89 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. Medical Officerகாலியிடங்களின் எண்ணிக்கை : 4கல்வித் தகுதி : MBBS படித்திருக்க வேண்டும்சம்பளம் : ரூ. 60,000District Programme Coordinatorகாலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : MBA/PG Diploma in management/ health administration படித்திருக்க வேண்டும்சம்பளம்