Job News

ஈரோடு மாவட்டத்தில் அரசு வேலை வாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் ஈரோடு மாவட்ட குற்ற வழக்குத் தொடர்வுத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. அலுவலக உதவியாளர்காலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : விண்ணப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயதுத் தகுதி : 01.07.2024 அன்று 18 வயது முதல்

Read More

தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைகழகத்தில் வேலை வாய்ப்பு ..

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் (TANUVAS) திட்ட உதவியாளர் மற்றும் ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. Senior Project Associateகாலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : Master’s Degree in Natural or Agricultural Sciences/ M.V.Sc. படித்திருக்க வேண்டும். மேலும் 4 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.சம்பளம்

Read More

புதுச்சேரியில் அரசு வேலை வாய்ப்பு

புதுச்சேரி மாநில அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையில் உதவியாளர் (Assistant) பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. மொத்தம் 256 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. உதவியாளர்காலியிடங்களின் எண்ணிக்கை : 256கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயதுத் தகுதி : 24.04.2024 அன்று 30 வயதிற்குள் இருக்க வேண்டும். புதுச்சேரி அரசு

Read More

திருநெல்வேலி நகராட்சி நிர்வாகத் துறையில் வேலை வாய்ப்பு

திருநெல்வேலி மாவட்டம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, அலுவலகத்தில் சமுதாய அமைப்பாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. சமுதாய அமைப்பாளர்காலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.வயதுத் தகுதி :விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் 35 வயது உள்ளவர்களாக இருக்க வேண்டும்.தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு

Read More

கவுன்சிலிங்கில் தேர்வான மாணவர்களுக்கு மருத்துவ ஆலோசனைக் குழு முக்கிய அறிவிப்பு!!!

2024-ம் ஆண்டுக்கான மருத்துவ கலந்தாய்வில், தங்களது இடங்களை ராஜினாமா செய்ய விரும்பும் மாணவர்களுக்கு, மருத்துவ ஆலோசனை குழு (MCC) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.இந்தியாவில் மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள், மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியும். அந்த வகையில், 2024 ஆம் ஆண்டுக்கான நீட் நுழைவுத்தேர்வு இளங்கலை (NEET UG) கவுன்சிலிங்கின் சுற்று 1 முடிந்துவிட்ட நிலையில், சுற்று 2 இன்றுடன்

Read More

விளையாட்டு வீரர்கள் 100 பேருக்கு விரைவில் வேலை வாய்ப்பு - உதய நிதி ஸ்டாலின் !!!

அரசு மற்றும் பொதுத் துறை வேலை வாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீதம் அடிப்படையில், முதற்கட்டமாக 100 பேருக்கு விரைவில் வேலை வாய்ப்பு வழங்கப்படவுள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தற்போது கும்பகோணத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில், கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும்

Read More

எஸ்.பி.ஐ வங்கியில் வேலை வாய்ப்பு; 1511 காலி பணியிடங்கள் அறிவிப்பு

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) சிறப்பு அதிகாரிகள் (Specialist Cadre Officers) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 1511 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. Deputy Manager (Systems) – Project Management & Delivery காலியிடங்களின் எண்ணிக்கை : 187கல்வித் தகுதி : B. Tech / B.E. in Computer Science/ Computer Science &

Read More

தமிழ்நாடு மருத்துவ கவுன்சலிங்கின் இரண்டாம் சுற்று ..

தமிழ்நாடு மருத்துவ கவுன்சலிங்கின் இரண்டாம் சுற்று நிறைவடைந்துள்ள நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான கட் ஆஃப் என்ன என்பதை இப்போது பார்ப்போம்.தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 9200 இடங்களும், பி.டி.எஸ் பல் மருத்துவப் படிப்பில் சேர 2,150 இடங்களும் உள்ளன. இந்த மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. முதல் சுற்று முடிவடைந்து, இரண்டாம் சுற்றுக்கான தற்காலிக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ,

Read More