7.5% கோட்டா இல்லாமல் எம்.பி.பி.எஸ் சேர்ந்த 19 தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள்!!!
குறைந்தபட்சம் 19 அரசுப் பள்ளி மாணவர்கள், 7.5% ஒதுக்கீடு இல்லாமல் எம்.பி.பி.எஸ் இடங்களைப் பெற்றுள்ளனர் என்று தமிழ்நாடு அரசின் மருத்துவக் கல்வி இயக்குநரகம் மகிச்சியுடன் தெரிவித்துள்ளது.2024 ஆம் ஆண்டில் தமிழக அரசு ஒதுக்கீட்டின் கீழ் 8,316 மருத்துவ இடங்கள் உள்ளன, அவற்றில் 683 எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் இடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீட்டின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளன.இவற்றை தவிர, அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 78 மாணவர்கள் சுயநிதிக் கல்லூரிகளில்