Job News

தமிழ்நாடு அரசின் காலநிலை மாற்றத்துறையில் வேலை வாய்ப்பு

தூத்துக்குடி மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தொழில்நுட்ப உதவியாளர்காலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்கவும், தட்டச்சும் தெரிந்திருக்க வேண்டும்.சம்பளம் : 20,000தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுயவிவரக் குறிப்பு

Read More

திருவாரூர் மத்திய பல்கலைகழகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு !!!

திருவாரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் கிளர்க், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 14 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி பணி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. Information Scientist காலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : M.E/ M. Tech. (Computer Science)/ Information Technology or OR B.E. /B. Tech (Computer Science)/ Information Technology உடன் 2

Read More

தமிழ்நாடு எம்.பி.பி.எஸ் கவுன்சலிங் அரசு ! மருத்துவ கல்லூரிகளின் கட் ஆஃப் இதுதான்!!

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 9200 இடங்களும், பி.டி.எஸ் பல் மருத்துவப் படிப்பில் சேர 2,150 இடங்களும் உள்ளன. இந்த மருத்துவ இடங்களுக்கான இரண்டு சுற்று கலந்தாய்வு நிறைவடைந்துள்ளது. இந்தநிலையில், அரசு மருத்துவ கல்லூரிகளில் கட் ஆஃப் என்ன என்பதை மெடிக்கல் எண்ட்ரோல் எக்ஸ்பிரஸ் என்ற யூடியூப் சேனலின் வீடியோவில் வெளியிட்டுள்ளனர்.92.5% பொது கலந்தாய்வு ரவுண்ட் 2 கட் ஆஃப் விபரம்இ.எஸ்.ஐ கோயம்புத்தூர்பொதுப் பிரிவு -

Read More

இந்த ஆண்டில் 10 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி; 1000 எம்.பி.பி.எஸ் இடங்கள் கூடுதலாக சேர்ப்பு !!!

அகில இந்திய மருத்துவ கவுன்சலிங்கில் கலந்துக் கொள்பவர்களுக்கு மிகவும்  அருமையான வாய்ப்பாக கூடுதலாக 150 எம்.பி.பி.எஸ் இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் தற்போது புதிதாக 10 மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1000 எம்.பி.பி.எஸ் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.இந்தநிலையில், அகில இந்திய மருத்துவ கவுன்சலிங்கின் 3 ஆம் சுற்றில் கலந்துக் கொள்பவர்களுக்கு ஜாக்பாட்டாக 150 இடங்கள் கிடைக்கும் என மிஸ்பா கேரியர் அகாடமி வீடியோ வெளியிட்டுள்ளது.அதன்படி, புதிதாக 10 மருத்துவ

Read More

இந்து சமய அறநிலையத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு .

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், குலசேகரப்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயிலில் அமைக்கப்பட உள்ள மருத்துவ மையத்தில் மருத்துவர், செவிலியர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.மருத்துவ அலுவலர்காலியிடங்களின் எண்ணிக்கை : 2கல்வித்

Read More

டி.என்.பி.எஸ்.சி வேலை வாய்ப்பு அறிவிப்பு ..

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அரசு உதவி வழக்கு நடத்துநர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குற்றவழக்குத் தொடர்வுத் துறையில் உள்ள அரசு உதவி வழக்கு நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 51 பணியிடங்கள் நிரப்பட உள்ளன.அரசு உதவி வழக்கு நடத்துநர் (Assistant Public Prosecutor, Grade-II)காலியிடங்களின் எண்ணிக்கை : 51கல்வித் தகுதி : B.L., Degree  படித்திருக்க

Read More

சென்னை ஐ.ஐ.டி யில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

சென்னையில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனமான இந்திய தொழில்நுட்ப கழகத்தில் (ஐ.ஐ.டி – IIT Madras) இளநிலை பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது . மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.Junior Engineerகாலியிடங்களின் எண்ணிக்கை : 3கல்வித் தகுதி : B.E./B. Tech in Mechanical / Materials Science (or) M. Sc

Read More

மொத்தம் 17 நாட்கள்... அக்டோபரில் தமிழக பள்ளிகளுக்கு விடுமுறை

2024 ஆம் ஆண்டு பள்ளிகளில் காலாண்டுத் தேர்வு விடுமுறை, ஆயுதபூஜை, தீபாவளி என தொடர்ந்து பண்டிகைகளும் வருவதால் இந்த மாதம், அக்டோபரில் தமிழக பள்ளிகளுக்கு மொத்தம் 17 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது. தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வுகள் முடிவடைந்து விடுமுறை விடப்பட்டுள்ளது. 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 19ஆம் தேதியும், 6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 20ஆம் தேதியும் தொடங்கிய காலாண்டுத் தேர்வுகள் முடிவடைந்தது. செப்டம்பர் 27ஆம்

Read More