தருமபுரி மாவட்ட காலநிலை மாற்றத்துறையில் வேலை வாய்ப்பு
தருமபுரி மாவட்ட காலநிலை மாற்ற இயக்க அலகில் தொழில்நுட்ப/கள அலுவலர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தொழில்நுட்ப/கள அலுவலர்காலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்கவும், தட்டச்சும் தெரிந்திருக்க வேண்டும்.தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய