ரயில்வே வேலை வாய்ப்பு; 14298 காலியிடங்கள்
இந்திய ரயில்வேயில் டெக்னீசியன் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் மொத்தம் 14928 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. முன்னதாக 9144 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது கூடுதலாக 5154 காலியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பிக்க தேவையில்லை. தேவைப்பட்டால் மாற்றங்கள் செய்துக் கொள்ளலாம்.Technician Grade - I (Signal)காலியிடங்களின்