Job News

செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு ..

செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் மற்றும் பல்நோக்கு பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 14 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. Cemon Security Guardகாலியிடங்களின் எண்ணிக்கை : 3கல்வித் தகுதி : விண்ணப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.சம்பளம் : ரூ. 8,500Hospital Workerகாலியிடங்களின் எண்ணிக்கை : 3கல்வித் தகுதி : விண்ணப்பிக்க விரும்புவோர்

Read More

தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைகழகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு ..

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் (TANUVAS) உதவியாளர் பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. Skilled Assistantகாலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பு அல்லது டிகிரி படித்திருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.சம்பளம் : ரூ. 12,240தேர்வு செய்யப்படும் முறை :இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும்

Read More

செய்தி மக்கள் தொடர்புத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு !!

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மணி மண்டபங்களில் நூலகர் மற்றும் காப்பாளர் (Librarian Cum Caretaker) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. நூலகர் மற்றும் காப்பாளர் காலியிடங்களின் எண்ணிக்கை : 3கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Certificate In Library and Information

Read More

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் வேலை வாய்ப்பு அறிவிப்பு !!

இந்தியாவின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி (UIIC) நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 200 காலிப் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன.Administrative Officerமொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 200காலியிடங்களின் விபரம்GENERALISTS – 100கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். SPECIALISTS – 100Risk Management - 10 கல்வித் தகுதி : B.E./B.Tech And Post

Read More

ரிசர்வ் வங்கி இன்டர்ன்ஷிப் வாய்ப்பு அறிவிப்பு !!

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அதன் இன்டர்ன்ஷிப் திட்டத்திற்கான விண்ணப்பங்களை வரவேற்பதாக அறிவித்துள்ளது. முதுகலைப் படிப்பைத் தொடரும் மாணவர்களும் ஆர்.பி.ஐ கோடைகால வேலை வாய்ப்பு பயிற்சிக்குப் பதிவு செய்யத் தகுதியுடையவர்கள். மற்றும் மேலாண்மை, புள்ளியியல், சட்டம், வணிகம், பொருளாதாரம், பொருளாதாரவியல், வங்கி அல்லது நிதி ஆகியவற்றில் ஒருங்கிணைந்த ஐந்தாண்டுப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்கள் அல்லது இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற நிறுவனங்கள் அல்லது கல்லூரிகளில் சட்டத்தில் மூன்று ஆண்டு முழுநேர தொழில்முறை

Read More

கன்னியாகுமரியில் மத்திய அரசு நிறுவன வேலை வாய்ப்பு

தமிழகத்தின், கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கி வரும் இந்திய அரிய புவி கனிமங்கள் நிறுவனத்தில் ஐ.டி.ஐ மற்றும் டிகிரி படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 38 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்திய பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ரேர் எர்த் மினரல்ஸ் லிமிடெட் (Indian Rare Earth Minerals Limited) நிறுவனத்தில், தொழில் பழகுநர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்காலியிடங்களின் விவரம்Graduate Apprentices Electrical – 2Civil - 1கல்வி தகுதி

Read More

சமூக நலத்துறையில் வேலை வாய்ப்பு ..

செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள உதவியாளருடன் கலந்த கணினி இயக்குபவர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. Assistant cum Data Entry Operatorகாலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.சம்பளம் : ரூ. 11,916தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில்

Read More

இந்தியா போஸ்ட் ஆபிஸ் வங்கியில் 344 காலியிடங்கள்

இந்திய அஞ்சல் துறையின் கீழ் உள்ள இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் எக்ஸிக்யூடிவ் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 344 பணியிடங்கள் உள்ளன. இதில், டெல்லியில் 6 பணியிடங்களும், கர்நாடகாவில் 20 பணியிடங்களும், கேரளாவில் 4 பணியிடங்களும், தமிழகத்தில் 13 பணியிடங்களும், தெலுங்கானாவில் 15 பணியிடங்களும் உள்ளன.கல்வித் தகுதி :அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.வயது வரம்பு :விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம்

Read More