நேஷ்னல் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு ..
இந்தியாவின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான நேஷ்னல் இன்ஸ்சூரன்ஸ் கம்பெனியில் (NICL) உதவியாளர் (Assistant) இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 500 காலிப் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது. Assistant காலியிடங்களின் எண்ணிக்கை : 500கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.வயதுத் தகுதி : விண்ணப்பதாரர் 01.10.2024 அன்று 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும், SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும்,