கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் வேலை வாய்ப்பு
தமிழக அரசின் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் (TNSRLM) கரூர் மாவட்ட இயக்க மேலாண்மை அலகிற்கு மாவட்ட தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. மாவட்ட தொழில்நுட்ப உதவியாளர் (பண்ணை)காலியிடங்களின் எண்ணிக்கை: 1கல்வித் தகுதி:விண்ணப்பதாரர்கள் B.Sc. Agriculture பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். வயதுத் தகுதி: இந்த பணியிடங்களுக்கு 40 வயதிற்குள் இருக்க