சிபிஎஸ்இ 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்க்கான அட்டவணை வெளியீடு
2024 - 2025 ஆண்டிற்க்கான சி.பி.எஸ். இ.10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு நாடு முழுவதும் பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்குகிறது.10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 18 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகின்றன. இதேபோல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 4 ஆம் தேதி வரையும் தேர்வுகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு தேர்வும் காலை 10. 30 மணிக்கு தொடங்கி மதியம் 01.30 வரை நடைபெறும்