சி.பி.எஸ்.இ பாடத்திட்டக் குழுவின் சமீபத்திய கூட்டத்தில் 9,10 வகுப்புகளுக்கு 2 வகையான பாடப் பிரிவு அறிமுகப்படுத்தன .
சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு standard and basic என இரண்டு நிலைகளில் கணிதப் பாடத்தை அறிமுகப்படுத்தியது. இதைதொடர்ந்து தற்போது 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு இதே போன்று அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களிலும் 2 நிலைகளை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. 2026-27 கல்வியாண்டில் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.சிபிஎஸ்இ பாடத்திட்டக் குழுவின் சமீபத்திய கூட்டத்தில் இந்த பாடங்களை இரண்டு நிலைகளில் வழங்க முடிவு செய்யப்பட்டது. மிக உயர்ந்த