Job News

SBI Recruitment 2024 : 168 காலி பணியிடங்கள் அறிவிப்பு .

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) சிறப்பு அதிகாரிகள் (Specialist Cadre Officers) பதவிகளில் உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 168 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. Assistant Manager மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 168Assistant Manager (Engineer- Civil)காலியிடங்களின் எண்ணிக்கை : 42கல்வித் தகுதி : Bachelor’s degree in civil engineering படித்திருக்க

Read More

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 ரிசல்ட் வெளியீடு !!

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம்.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள இரண்டாம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வை செப்டம்பர் 14 அன்று நடத்தியது. இந்தத் தேர்வு மூலம் மொத்தம் 2327 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் நேர்முகத்

Read More

தமிழ்நாடு, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் டிகிரி படித்தவர்களுக்கு வேலை .

தமிழகத்தில் செயல்பட்டு வரும் இந்திய பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி எனப்படும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் டிப்ளமோ மற்றும் டிகிரி படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 14 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.Junior Engineer (Scientific) காலியிடங்களின் எண்ணிக்கை : 8கல்வித் தகுதி : B.Sc. Chemistry / Applied chemistry படித்திருக்க வேண்டும்.சம்பளம் : ரூ. 38,000Junior Engineer (Microbiology)காலி இடங்களின் எண்ணிக்கை

Read More

TNPSC அறிவிப்பு; தமிழ்நாடு அரசில் தட்டச்சர் வேலை வாய்ப்பு !!

தமிழ்நாடு அமைச்சுப் பணியில் தட்டச்சர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தமிழ்நாடு அமைச்சுப் பணியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் தட்டச்சர் பணியிடங்களை நிரப்புவதற்கான சிறப்பு தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 50 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தட்டச்சர் (Typist)காலியிடங்களின் எண்ணிக்கை : 50கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Read More

நியூ இந்தியா அஷ்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு !!

இந்தியாவின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான தி நியூ இந்தியா அஷ்சூரன்ஸ் கம்பெனியில் (NIACL) உதவியாளர் (Assistant) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 500 காலிப் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது.Assistantகாலியிடங்களின் எண்ணிக்கை : 500கல்வித் தகுதி : விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட மாநிலத்தின் மொழியறிவு அவசியம்.வயதுத் தகுதி : விண்ணப்பதாரர் 01.12.2024 அன்று 21 முதல் 30

Read More

அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!!

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் திட்ட உதவியாளர் பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். Project Assistant காலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : விண்ணப்பதாரர்கள்  B.E. / M.E. (Mechanical / Thermal Engineering) படித்திருக்க வேண்டும். சம்பளம் : ரூ. 25,000தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு

Read More

செயற்கை நுண்ணறிவு படிப்பை தேர்வு செய்த 8 லட்சம் சி.பி.எஸ்.இ மாணவர்கள்

2024-25 ஆம் ஆண்டுக்கான கல்வி அமர்வில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) கிட்டத்தட்ட எட்டு லட்சம் மாணவர்கள் 2019 ஆம் ஆண்டில் வாரியத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) படிப்புகளைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.கல்வி வாரியத்தில் செயற்கை நுண்ணறிவு குறித்த பாடநெறி குறித்து மக்களவையில் குஜராத் எம்.பி. ராஜேஷ்பாய் சுடாசமா கேட்ட கேள்விக்கு, 2024-25 அமர்வில், கிட்டத்தட்ட 4,538 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 7,90,999 மாணவர்கள் இடைநிலை மட்டத்தில் ஏ.ஐ

Read More

என்.எல்.சி. யில் வேலை வாய்ப்பு

தமிழகத்தில் செயல்பட்டு வரும் இந்திய பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி எனப்படும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் டிப்ளமோ மற்றும் டிகிரி படித்தவர்களுக்கான அப்ரண்டிஸ் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 588 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. Graduate Apprentice காலியிடங்களின் எண்ணிக்கை : 336Mechanical Engineering - 84 Electrical Engineering - 81 Civil Engineering - 26 Instrumentation Engineering - 12 Chemical Engineering - 10 Mining Engineering - 49 Computer Science Engineering - 45 Electronics &

Read More