Job News

கோவை இந்து சமய அறநிலையத் துறை வேலை வாய்ப்பு

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையில் கோவை மாவட்டம் பேரூர் வட்டம், பேரூர் அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயிலில் இளநிலை உதவியாளர், சீட்டு விற்பனை எழுத்தர், மற்றும் பணியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இளநிலை உதவியாளர்காலியிடங்களின் எண்ணிக்கை:

Read More

கோவையில் முதல் முறையாக அரசு உதவி பெறும் பள்ளியில் ஸ்மார்ட் போர்டு வகுப்புகள் .

கோவையில் முதன் முறையாக அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் விதமாக ஸ்மார்ட் போர்டுகள் தொழில் நுட்பம் துவங்கப்பட்டுள்ளது. தற்போது பல்வேறு பள்ளிகளில், ஸ்மார்ட் போர்டுகள் பயன்பாடு அதிகரித்து வருகின்றது.நாடு முழுவதும் பெரும்பாலும் தனியார் பள்ளிகளில் பயன்படுத்தப்படும் இந்த தொழில் நுட்பத்தை கோவையில் முதன் முறையாக அரசு உதவி பெறும் பள்ளியான வெரைட்டிஹால் பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் துவங்கப்பட்டுள்ளது.முதல் கட்டமாக நாற்பது ஸ்மார்ட் போர்டுகள்

Read More

கோயம்புத்தூர் டைடல் பார்க்கில் வேலை வாய்ப்பு அறிவிப்பு !!

கோயம்புத்தூர் டைடல் பார்க் நிறுவனத்தில் உதவி மேலாளர் பணியிடத்தை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. Assistant / Deputy Manager (Mechanical)காலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : Degree in Mechanical Engineering படித்திருக்க வேண்டும். மேலும் 5-7 வருட பணி அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.வயதுத் தகுதி : விண்ணப்பதாரர்கள் 28 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க

Read More

சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு

சென்னை உயர் நீதிமன்றத்தில் வி.சி ஹோஸ்ட் டெக்னிக்கல் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 75 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. VC Host (Technical) காலியிடங்களின் எண்ணிக்கை : 75கல்வித் தகுதி : B.Sc (Computer Science) / B.Sc (IT) / BCA / B.E. (Computer Science, Software Engineering, AI and Machine Learning) /B.Tech (IT) /

Read More

பெரம்பலூர் மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு

பெரம்பலூர் மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 16 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. Ayush Medical Officer (Siddha)காலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : விண்ணப்பதாரர்கள் BSMS படித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி : 59 வயதிற்குள் இருக்க வேண்டும்.சம்பளம் : ரூ. 34,000Multipurpose Hospital Worker (Siddha)காலியிடங்களின் எண்ணிக்கை : 2கல்வித் தகுதி :

Read More

தேசிய பாதுகாப்பு அகாடமியில் 406 காலியிடங்கள் அறிவிப்பு

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி (National Defence Academy & Naval Academy) தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 406 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தேசிய பாதுகாப்பு அகாடமிகாலியிடங்களின் எண்ணிக்கை – 370காலியிட விவரம்Army – 208Navy – 42Air force – 120தேசிய கடற்படை அகாடமிகாலியிடங்களின் எண்ணிக்கை – 36கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயதுத்

Read More

வேலூர் மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு

வேலூர் மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 56 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. Dental Doctorகாலியிடங்களின் எண்ணிக்கை : 2கல்வித் தகுதி : BDS படித்திருக்க வேண்டும். சம்பளம் : ரூ. 34,000Dental Assistantகாலியிடங்களின் எண்ணிக்கை : 2கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.சம்பளம் : ரூ. 13,800Labour MHC Lab

Read More

திருச்சி மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

திருச்சி மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 16 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. பல்நோக்கு சுகாதார பணியாளர்காலியிடங்களின் எண்ணிக்கை : 2 கல்வித் தகுதி: 2 வருட பல்நோக்கு சுகாதார பணியாளர்/ சுகாதார ஆய்வாளர்/ துப்புரவு ஆய்வாளர் படிப்பு படித்திருக்க வேண்டும். சம்பளம் : ரூ. 14,000Programme cum Administrative Assistant காலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி :

Read More