கனமழையால் தள்ளிவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வு சம்பர் 21-ல் நடத்த உத்தரவு.
தமிழகத்தில் கனமழை காரணமாக தள்ளிவைக்கப்பட்ட அரையாண்டுத் தேர்வுகளை நாளை (டிசம்பர் 21) நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகளிலும் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 9-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக டிசம்பர் 12-ம் தேதி தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை