இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு சென்னையில் ஐ.ஐ.டி வேலை வாய்ப்பு
சென்னையில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனமான இந்திய தொழில்நுட்ப கழகத்தில் (ஐ.ஐ.டி – IIT Madras) திட்ட உதவியாளர் பணியிடத்தை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.Project Associate காலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : Under graduate degree in Engineering or any Non Engineering Post graduate in Management படித்திருக்க வேண்டும். சம்பளம் :