செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இளைஞர் நீதி குழுமத்தில் எழுத்தர் மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.Assistant Cum Bench Clerk காலியிடங்களின் எண்ணிக்கை: 1கல்வித் தகுதி:Any Bachelor Degree in Science, Arts, Commerce, Engineering, Medicine படித்திருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.வயதுத்