திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு
திருநெல்வேலி மாவட்ட சிறப்புத் திட்ட செயலாக்க அலகில் இளம் வல்லுநர் பணியிடத்தை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.Young Professionalகாலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : Bachelor of Engineering in Computer Science/ Information Technology. (or) Bachelor's Degree in Data Science and Statistics (or) Master's Degree in Computer Science, Information Technology,