Job News

சமூக நலத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

கடலூர் மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பாதுகாப்பு அலுவலர் மற்றும் சமூகப் பணியாளர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.பாதுகாப்பு அலுவலர்காலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : Graduate in Social Work/Sociology/ Child Development/ Human Rights Public Administration/ Psychology/

Read More

கோவை அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு

கோவையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தில் திட்ட உதவியாளர் பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். Project Assistantகாலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : Bachelor’s and Master’s Degree in Engineering / Technology (Mechanical / Design /Thermal / Manufacturing / Production / Metallurgy / CAD/CAM) படித்திருக்க வேண்டும். சம்பளம் : ரூ.

Read More

சென்னை ஐ.ஐ.டி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

சென்னையில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனமான இந்திய தொழில்நுட்ப கழகத்தில் (ஐ.ஐ.டி – IIT Madras) உள்ள தொழில்துறை ஆலோசனை மற்றும் ஸ்பான்சர் செய்யப்பட்ட ஆராய்ச்சி அலுவலகத்தில் இன்ஜினியர் பணியிடத்தை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.Server Engineer காலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : சம்பந்தப்பட்ட பிரிவில் Bachelor’s or master’s degree in engineering படித்திருக்க வேண்டும்.

Read More

புதுக்கோட்டை மாவட்ட சமூக நலத்துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பாதுகாப்பு அலுவலர் மற்றும் சமூகப் பணியாளர் பணியிடங்களை நிரப்ப  அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. பாதுகாப்பு அலுவலர்காலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : Graduate in Social Work/Sociology/ Child Development/ Human Rights Public Administration/ Psychology/ Psychiatry/ Law/

Read More

திண்டுக்கல் மாவட்ட சமூக நலத்துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையில் பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. Protection Officerகாலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : Graduate in Social Work/Sociology/ Child Development/ Human Rights Public Administration/ Psychology/ Psychiatry/

Read More

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

சென்னை  மெட்ரோ ரயில் நிறுவனத்தில் மேலாளர் மற்றும் உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. Manager (VAC & TVS)காலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : B.E / B.Tech (Mech / EEE) படித்திருக்க வேண்டும். மற்றும் 7 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.வயதுத் தகுதி : 38 வயது

Read More

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் உதவி மேலாளர் நிலையிலான கிரெடிட் ஆபிசர் (Credit Officer) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 1000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. Credit Officerகாலியிடங்களின் எண்ணிக்கை : 1000கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி : 30.11.2024 அன்று 20 வயது முதல் 30 வயது வரை

Read More

சென்னை லயோலா கல்லூரியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

சென்னையில் உள்ள தன்னாட்சி பெற்ற லயோலா கல்லூரியில் ஆய்வக உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 40 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தட்டச்சர்காலியிடங்களின் எண்ணிக்கை : 2கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.ஆய்வக உதவியாளர்காலியிடங்களின் எண்ணிக்கை : 9கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு

Read More