தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைகழகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் (TANUVAS) கீழ் செயல்படும் செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருத்துவத்தூரில் உள்ள பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. Field Assistantகாலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : விண்ணப்பதாரர்கள் இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.சம்பளம் : ரூ. 15,000Technical