தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் மருந்தாளுனர் வேலை வாய்ப்பு அறிவிப்பு
தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் (MRB) மருந்தாளுனர் பணியிடங்களை நிரப்ப மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.தமிழக மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற மருத்துவம் சார்ந்த பணியிடங்களை தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் நிரப்பி வருகிறது. அந்தவகையில், தமிழ்நாடு சுகாதாரத் துறையில் காலியாக உள்ள மருந்தாளுனர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் 10.03.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.மருந்தாளுனர் (Pharmacist)காலியிடங்களின் எண்ணிக்கை : 425கல்வித் தகுதி :