கன்னியாகுமரி மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு
கன்னியாகுமரி மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் தேசிய சுகாதார திட்டத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 20 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. Medical Officerகாலியிடங்களின் எண்ணிக்கை : 5கல்வித் தகுதி : விண்ணப்பதாரர்கள் MBBS படித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி : 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.சம்பளம் : ரூ. 60,000 Staff Nurseகாலியிடங்களின் எண்ணிக்கை : 5கல்வித் தகுதி :