2025-26 கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் ஒரே மாதத்தில் 1.17 லட்சம் மாணவர்கள் சேர்க்கை;
2025-26 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கிய முதல் மாதத்தில் 1.17 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். புதுமை பெண், தமிழ் புதல்வன், காலை உணவு திட்டங்கள் போன்றவை பெற்றோர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளன என்று கல்வி அமைச்சர் பெருமிதம் !!!தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 2025-26 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை மார்ச் 1 ஆம் தேதி முதல் தொடங்கியது. தொடங்கிய 15 வேலை நாட்களில் அனைத்து வகுப்புகளிலும்