Job News

2027 ஆம் ஆண்டுக்கான சி.பி.எஸ்.இ வாரியத் தேர்வு அட்டவணை எப்போது வெளியாகும்?

வரவிருக்கும் தேர்வுகளுக்கான கால அட்டவணை இன்னும் வெளியிடப்படாத நிலையிலும், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 2027-ஆம் ஆண்டிற்கான 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான முன்னேற்பாடுகளைத் தொடங்கியுள்ளது. தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் விவரங்கள் அடங்கிய ப்ளையிங் ஸ்லிப்களை (flying slips) ஸ்கேன் செய்து பதிவேற்றுவதற்கான ஒப்பந்தப்புள்ளிகளை சி.பி.எஸ்.இ. வாரியம் கோரியுள்ளதுடன், தேர்வெழுதும் மாணவர்களின் தரவுகளை இறுதி செய்யும் பணிகளையும் தொடங்கியுள்ளது.2027-ஆம் ஆண்டிற்கான தேர்வு கால அட்டவணை எப்போது

Read More

நீலகிரி மாவட்ட வெலிங்டன் ராணுவ பள்ளியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் இயங்கி வரும் ராணுவ பொது பள்ளியில் பல்வேறு ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தொகுப்பூதிய நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. Post Graduate Teachers (PGT)Physical Educationகல்வித் தகுதி:சம்பந்தப்பட்ட பிரிவுகளில் முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் பி.எட் படித்திருக்க வேண்டும்.Trained Graduate Teacher (TGT)Hindi Social ScienceMathematicsEnglishகல்வித் தகுதி:சம்பந்தப்பட்ட பிரிவுகளில் இளநிலை பட்டப்படிப்பு மற்றும் பி.எட் படித்திருக்க வேண்டும்.Primary Teacher (PRT)  Hindi MathematicsArt & Craft PTIWellness &

Read More

கோயம்புத்தூர் மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் மாவட்ட நலவாழ்வுச் சங்கம் மூலமாக பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 85 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. Lab Technician Gr-IIIகாலியிடங்களின் எண்ணிக்கை: 3கல்வித் தகுதி: CMLT / DMLT படித்திருக்க வேண்டும்.வயதுத் தகுதி: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.சம்பளம்: ரூ. 17,000Occupational Therapistகாலியிடங்களின் எண்ணிக்கை: 1கல்வித் தகுதி:Bachelors / Master's degree in

Read More

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இளைஞர் நீதி குழுமத்தில் எழுத்தர் மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.Assistant Cum Bench Clerk காலியிடங்களின் எண்ணிக்கை: 1கல்வித் தகுதி: Any Bachelor Degree in Science, Arts, Commerce, Engineering, Medicine படித்திருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகள் பணி அனுபவம்

Read More

மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் ஊராட்சி ஒன்றியங்களில் ஈப்பு ஓட்டுநர், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. மொத்தம் 4 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. ஈப்பு ஓட்டுநர்(உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம்)காலியிடங்களின் எண்ணிக்கை: 1கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர்

Read More

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் (TNPL) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. Assistant General Manager (Marketing) காலியிடங்களின் எண்ணிக்கை: 1கல்வித் தகுதி:Engineering Degree with MBA (Marketing) / PG Diploma in Marketing Management (or) Degree in Arts / Science /

Read More

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

இந்தியாவின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி (UIIC) நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 225 காலிப் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. Administrative Officer – Generalistsகாலியிடங்களின் எண்ணிக்கை: 200கல்வித் தகுதி:அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். Administrative Officer – Hindi Officersகாலியிடங்களின் எண்ணிக்கை: 200கல்வித் தகுதி:விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Master’s Degree in Hindi முடித்திருக்க

Read More

சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் வேலை வாய்ப்பு

தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் பதிவறை எழுத்தர் பணியிடத்தை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பணியிடம் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. பதிவறை எழுத்தர் (Record Clerk)காலியிடங்களின் எண்ணிக்கை: 1கல்வித் தகுதி:விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 01.07.2026 அன்று 18 வயது முதல் 37

Read More