TNSTC: தமிழக அரசு பஸ்களில் டிரைவர்- கண்டக்டர் வேலை வாய்ப்பு அறிவிப்பு
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வந்தாச்சு அருமையான வேலைவாய்ப்பு. தேர்வு கிடையாது. எனவே, 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் இவ்வேலை வாய்ப்பிற்கு தகுதியானவர்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை கீழ் செயல்படும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 3274 ஓட்டுநர் உடன் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் மற்றும் பிற அரசு போக்குவரத்துக் கழகங்களில் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.ஓட்டுநர் உடன் நடத்துநர்