அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு
தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் சென்னை அண்ணா பல்கலைக்கழக எம்.ஐ.டி பொறியியல் கல்லூரியில் செயல்படும் “பாரம்பரிய சித்த யாக்கை இலக்கணம் (உடல் கலவை) முறையை அடிப்படையாகக் கொண்ட ஏ.ஐ- ஒருங்கிணைந்த தடுப்பு சுகாதார நிபுணர் வழிகாட்டுதல் அமைப்பில்” திட்ட உதவியாளர் பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. Project Assistantகாலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : B.E./ B.Tech. in ECE/ E&I/ I&C/