எல்.ஐ.சி ஹோம் ஃபைனான்ஸில் வேலை வாய்ப்பு அறிவிப்பு
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்ஸ்சூரன்ஸ் கார்ப்ரேசன் ஆஃப் இந்தியா (LIC) நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹோம் ஃபைனான்சில் அப்ரண்டிஸ் பயிற்சியாளருக்கான (Apprenticeship) காலி பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 250 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழகத்தில் 36 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.Apprenticeship காலியிடங்களின் எண்ணிக்கை : 250கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.வயதுத் தகுதி