Job News

சேலம் மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

சேலம் மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.Genetic Counsellor காலியிடங்களின் எண்ணிக்கை: 1கல்வித் தகுதி : விண்ணப்பதாரர்கள் Bachelors degree in Sociology/ Psychology/ Social Work/ Diploma in GNM/ B.Sc Nursing படித்திருக்க வேண்டும்.வயதுத் தகுதி :

Read More

கோயம்புத்தூர் மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்ட சுகாதாரத் துறையில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு மருத்துவமனைகளில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 104 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.Vaccine Cold Chain Managerகாலியிடங்களின் எண்ணிக்கை: 1கல்வித் தகுதி :B.E., or B.Tech in Computer Science or IT படித்திருக்க வேண்டும். ஓராண்டு பணி அனுபவம் அவசியம்.வயதுத் தகுதி : 35

Read More

கன்னியாகுமரி மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

கன்னியாகுமரி மாவட்ட சுகாதாரத் துறையில் தேசிய சுகாதார திட்டத்தில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 25 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. ஆலோசகர்காலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : Bachelors degree in Sociology/ Psychology/ Social Work/ Diploma in GNM/ B.Sc Nursing படித்திருக்க வேண்டும்.வயதுத் தகுதி : 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.சம்பளம் :

Read More

SSC CGL 2025 : மத்திய அரசு வேலை; 14,582 காலி பணியிடங்கள் அறிவிப்பு

மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள 14,000க்கும் மேற்பட்ட குரூப் ’பி’ மற்றும் ’சி’ பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (SSC) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு எஸ்.எஸ்.சி தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை நியமித்து வருகிறது. அந்த வகையில் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கான தகுதியில் 14,582 பணியிடங்களை நிரப்ப உள்ளது.நிரப்பப்படும் பதவிகளின் விவரம்குரூப் ‘பி’ பதவிகள்Assistant Section Officer, Inspector of Income Tax,

Read More

நாமக்கல் மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 37 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. ஆடியோலஜிஸ்ட் மற்றும் பேச்சு சிகிச்சையாளர் (Audiologist Speech Therapist)காலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : Bachelor degree in audiology and speech language pathology/ B.SC (Speech and hearing) படித்திருக்க வேண்டும்.வயதுத்

Read More

வெளிநாட்டில் மருத்துவம்: இந்திய மாணவர்களின் கனவும் எஃப்.எம்.ஜி.இ.படிப்பும்

ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 1-ஆம் தேதி சர்வதேச மருத்துவர்கள் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நாள், சமூகத்தில் மருத்துவர்களின் இன்றியமையாத பங்கை மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறது. இந்தியாவில், 2025-ஆம் ஆண்டில் நீட் இளங்கலை (NEET UG) தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 24 லட்சத்தைத் தாண்டியது. இந்நிலையில், மருத்துவர்கள் தினம் என்பது வெள்ளை அங்கியணியும் கனவில் இருக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு ஒரு நினைவூட்டலாகவும் அமைகிறது. உள்நாட்டில் மருத்துவக் கல்வி வாய்ப்புகள் குறைவாக

Read More

IBPS - பொதுத்துறை வங்கிகளில் வேலை 5208 காலி பணியிடங்கள் அறிவிப்பு

இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளுக்கான ஆட்சேர்ப்பு பணியினை ஐ.பி.பி.எஸ் (IBPS) அமைப்பு மேற்கொண்டு வருகிறது. இந்த அமைப்பு கனரா வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷ்னல் வங்கி, பஞ்சாப் & சிந்து வங்கி, யூகோ வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகளுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறைகளை மேற்கொள்கிறது.

Read More

நீலகிரி மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இயங்கும் நகர்ப்புற நலவாழ்வு மையம் மற்றும் சித்தா ஆகிய இடங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 21 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. Medical Officerகாலியிடங்களின் எண்ணிக்கை : 2கல்வித் தகுதி :விண்ணப்பதாரர்கள் MBBS படித்திருக்க வேண்டும். சம்பளம் : ரூ. 60,000 Medical Officer (Unani) காலியிடங்களின் எண்ணிக்கை: 1கல்வித் தகுதி

Read More